programme Archives - Oruvan.com

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர மாணவர்களுக்கு உதவித்தொகை
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி “நாகரிகக் குடிமகனை – மேம்பட்ட மனித வளத்தை” உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர் சர்வதேச தரவரிசையில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயற்படுத்த 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை குறியீடுகளில் முதல் 500 இடங்களுக்குள் இருக்கும் மற்றும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்து அதிகபட்சமாக 04 ஆண்டுகளுக்கு பட்டப்படிப்புகளை நிறைவு செய்ய உதவித்தொகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 200 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளது, மேலும் 2025 ஆம் ஆண்டுக்கு அதன் முதல் கட்டத்தின் கீழ் 20 முதல் 50 மாணவர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

க.பொ.த. உயர்தர பரீட்சையின் முக்கிய பாடப் பிரிவுகளில் அதிக z-மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் அந்த விண்ணப்பங்களில் இருந்து பொருத்தமான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்ட நிபுணர் நேர்காணல் குழுவால் செய்யப்படும்.

அதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற முறையில் பிரதமர் முன்மொழியப்பட்ட உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்த சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

The post வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர மாணவர்களுக்கு உதவித்தொகை appeared first on Oruvan.com.

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன – ட்ரம்ப்
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க இராணுவத் தாக்குதல்களால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 03 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இந்த தவகல்களை ட்ரம்ப் மறுத்துள்ளார்.

ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் போலியானது என ட்ரம்ப் தனது ட்ருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதெனவும் அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நீடித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன –  ட்ரம்ப் appeared first on Oruvan.com.

மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – ரணில்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்வதும், அதனைப் பாதுகாப்பதும் அவசியம்.

அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ அதிகாரம் இல்லை

உடன்படிக்கையில் இருந்து வெளியேறினால் நாட்டில் மீண்டும் பொருளாதாரப் பிரச்சினைகள் எழும்.

டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய சர்வதேச பிணைமுறி கூப்பன் வழங்குவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது. அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

நாம் திவால்நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பின்னர் வங்கிகளும் தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.

இதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

The post மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – ரணில் appeared first on Oruvan.com.