Printing Archives - Oruvan.com

உள்ளூராட்சி தேர்தல் – 04 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 04 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வாக்குச் சீட்டுகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post உள்ளூராட்சி தேர்தல் – 04 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள்  அச்சிடும் பணி நிறைவு appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை

25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மொத்தம் 2,900 குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தன, அவற்றில் 2,260 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவை.

எவ்வாறாயினும், இந்தமுறை சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பம் appeared first on Oruvan.com.

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கும் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர்கள் சிற்றுண்டிச்சாலையில் உண்பதற்கு மறுத்ததால், வெளியில் இருந்து உணவு வாங்குவதற்காக வளாகத்தை விட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன்போது ​​பாதுகாப்பு அதிகாரி காவலர் அறையில் இருந்து கத்தியை எடுத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொரெல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

The post அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்றம் appeared first on Oruvan.com.