#price Archives - Oruvan.com

தங்கத்தின் விலை வீழ்ச்சி – இன்றைய நிலவரம்
இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று(20) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,787 டொலராகக் காணப்படுவதுடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 79 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

The post தங்கத்தின் விலை வீழ்ச்சி – இன்றைய நிலவரம் appeared first on Oruvan.com.

சூப்பர் டீசலின் விலையை உயர்த்திய சினோபெக்
சினோபெக் நிறுவனம் ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலையை இன்று முதல் 28 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்ப, அரசாங்கத்தின் அனுமதியுடன் பிரீமியம் ரக எரிபொருட்களின் விலைகள் மாற்றியமைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமின்றி அரசாங்கத்தின் விலையே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சூப்பர் டீசலின் விலையை உயர்த்திய சினோபெக் appeared first on Oruvan.com.

தங்கத்தின் இன்றைய நிலவரம்
தங்க விலையில் இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லையென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நேற்றை விற்பனை விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,300 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,913 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கத்தின் இன்றைய நிலவரம் appeared first on Oruvan.com.

தங்கத்தின் விலை குறைந்தது
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 13,000 ரூபா குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (04) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 376,500 ரூபாவாகக்

குறைந்துள்ளது.

22 கரட் தங்க பவுணொன்றின் விலை நேற்றைய தினம் 388,500 ரூபாவாக காணப்பட்டது.

இதனிடையே நேற்றைய தினம் 420,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 407,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post தங்கத்தின் விலை குறைந்தது appeared first on Oruvan.com.

சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை
இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் (15) 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 305,100 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,138 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

The post சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை appeared first on Oruvan.com.

தங்கத்தின் விலை ஒரே நாளில் 20,000 ரூபா குறைவு
தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை இன்று (22) செவ்வாய்க்கிழமை மாத்திரம்  20,000 ரூபா குறைவடைந்துள்ளது.

இதன்படி, இன்று (22) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 22 கரட் தங்க பவுனொன்று 322,000 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 410,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 350,000 ரூபாவாகக் குறைவடைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 60,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post தங்கத்தின் விலை ஒரே நாளில் 20,000 ரூபா குறைவு appeared first on Oruvan.com.

ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிலும் வாகனங்களின் விலை குறைவு
ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 15 இலட்சம் ரூபா வரை குறைவடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் உள்ளூர் சந்தையில் பதிவு செய்யப்படாத வாகனங்களின் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி தரவுகளின்படி, 2025 ஜனவரி மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்கு இடையில் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் விலை மாற்றங்களின் பின்னர், பதிவு செய்யப்படாத ஹோண்டா வெசல் இசட் ப்ளே 2025 எஸ்யூவி இப்போது 23.5 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 25.5 மில்லியனில் இருந்து குறைந்துள்ளது.

டொயோட்டா யாரிஸ் 11.5 மில்லியனில் இருந்து 10.5 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் சுசுகி அல்டோ ஹைப்ரிட் இப்போது 7.9 மில்லியனில் இருந்து 7.3 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது. சுசுகி வேகன் ஆர் விலையும் 7.8 மில்லியனில் இருந்து 7.3 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் இறக்குமதி செய்யப்பட்ட வாகன சந்தையில் டொயோட்டா முன்னணி பிராண்டாக உருவெடுத்துள்ளது, ரேய்ஸ் மற்றும் யாரிஸ் மொடல்கள் விற்பனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

எஸ்யூவி பிரிவில் எல்சி300 மற்றும் பிராடோ முன்னிலை வகிக்கின்றன, அதே நேரத்தில் டொயோட்டா டபுள் கேப் மற்றும் ஃபோர்ட் ராப்டர் மூன்றாவது மிகவும் பிரபலமான வாகனங்களாக இடம்பிடித்துள்ளன.

சிறிய வாகனப் பிரிவில் நிசான் நிறுவனம் பிரபலமடைந்துள்ளதாகவும், ஆனால் மொடல் புதுப்பிப்புகள் இல்லாததால் சுசுகி வேகன் ஆர் விற்பனை குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மின்சார வாகன இறக்குமதியில் தொடர்ந்து வரும் கட்டுப்பாடுகளால் தேவை அதிகரித்து வருவதால், ஹோண்டா வெசல் தற்போது எஸ்யூவிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

The post ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிலும் வாகனங்களின் விலை குறைவு appeared first on Oruvan.com.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 04 லட்சத்தை கடந்தது
இலங்கை வரலாற்றில் 24 கரட் தங்க பவுனொன்றின் விலை இன்றைய தினம் (17) 04 லட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி 24 கரட் தங்க பவுனொன்றின் விலை 04 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க

சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடுகையில் இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்க பவுனொன்றின் விலை இன்றைய தினம் (17) 13 ஆயிரத்து 800 ரூபா அதிகரித்து 379 ஆயிரத்து 200 ரூபாவிற்கு

விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் (16) 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 65 ஆயிரத்து 400 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 04 லட்சத்தை கடந்தது appeared first on Oruvan.com.

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 5,000 ரூபா அதிகரித்துள்ளது.

இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுண் 342,300 ரூபாவாக

விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் 22 கரட் தங்க பவுண் 337,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை, நேற்றைய தினம் 365,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்க பவுண் ஒன்று

இன்றைய தினம் 370,000 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்
இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்து மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 11,525 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் பவுணுக்கு 200 ரூபா உயர்வடைந்து ஒரு பவுண்92,200 ரூபாவு்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 18 கரட் தங்கம் விலையும் கிராமுக்கு 25 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 9,525 ரூபாவுக்கும், பவுனுக்கு 200 ரூபா உயர்வடைந்து ஒரு பவுன் 76,200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 195 ரூபாவுக்கும், ஒரு கிலோ 1,95,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் appeared first on Oruvan.com.