Price of one kilo of paddy - official announcement today Archives - Oruvan.com

நெல் கிலோ ஒன்றின் விலை – அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று
அரசாங்கம் நெல் கிலோ ஒன்றை வாங்கும் விலையை இன்று (05) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

அதன்படி, விவசாய அமைச்சில் இன்று (05) காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள செய்தியாளர் சந்திப்பின் போது இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு கிலோ நெல்லின் உற்பத்தி செலவுடன் 30 வீதம் சேர்க்கப்பட்டு இந்த புதிய விலை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்த பிரதி அமைச்சர் விவசாயிகள் சார்பாக பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்காக தற்போது வரையில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் கருணாரத்ன கூறினார்.

தற்போது நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் நெல் கிலோ ஒன்று 85 ரூபாய் தொடக்கம் 110 ரூபாய் வரையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தற்போதைய நெல் கொள்முதல் விலைகள் குறித்து விசனம் தெரிவித்து வருகின்றனர்.

The post நெல் கிலோ ஒன்றின் விலை – அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று appeared first on Oruvan.com.