Premadasa Archives - Oruvan.com

சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 04 நாட்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இதற்கமைய நவம்பர் முதல் வாரம் அவர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம் appeared first on Oruvan.com.

அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
இலங்கையில் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் இன்று மத்துகம நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.

மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50 வீதமாக அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையே பெரும் சவாலாக அமையும் என கூறிய அவர் 5 பில்லியன் டொலர் வருடாந்தம் கடனைத் திருப்பிச் செலுத்த, வெளிநாட்டு கையிருப்புக்களை நாம் உயர் மட்டத்தில் பேணி வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலவாணி உயர் மட்டத்தில் காணப்பட வேண்டும் என்பதுடன் இதற்கு மேலதிகமாக குறைந்தபட்சம் 5 வீத பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

The post அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே கரு ஜயசூரிய?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீள இணைக்கும் செயற்பாட்டிற்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களிடையே கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய வேட்பாளர்கள் இருவரும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தீர்மானமிக்க ஒரு அரசியல் வெற்றியை பெற வேண்டுமானால் இந்த இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என அந்தந்த கட்சிகளிடையே உள்ளக கலந்துரையாடல்கள் எழுந்துள்ளன.

இரண்டு அரசியல் கட்சிளையும் இணைப்பதற்கான அடிப்படை கொள்கைகள் மற்றும் கட்சி சின்னங்கள் போன்ற காரணிகள் தொடர்பில் பின்னர் கலந்துரையாட வேண்டும் எனவும் இவ்விடயங்களை இரண்டு தரப்பினரிடமும் தொடர்புகொள்ள இருக்கும் ஒரே நடுநிலை அரசியல்வாதி கரு ஜயசூரிய எனவும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி, வெகு விரைவில் கரு ஜயசூரியவுடன் இணைந்து குறித்த காரணிகள் தொடர்பில் முறையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு இணைந்த கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே கரு ஜயசூரிய? appeared first on Oruvan.com.

சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே

சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, தற்போதைய இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.

தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான உதவிகளை வழங்குமாறும், அதற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் முழு ஆதரவை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நோர்வே தூதுவரிடம் தெரிவித்தார்.

The post சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.