Powerful Archives - Oruvan.com

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடியிருப்பாளர்களால்  நில அதிர்வு உணரப்பட்டாலும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையெனவும் அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு appeared first on Oruvan.com.

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை?
ரஷ்யா – கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை

நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலஅதிர்வு 7.4 ரிக்டர் அளவில் பதிவானதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 39.5 கிலோமீற்றர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள சில ரஷ்ய கடற்கரைகளில் ஒரு மீற்றர் (3.3 அடி) வரை ஆபத்தான அலைகள் ஏற்பட கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது

பின்னர்  சுனாமி அச்சுறுத்தல் இல்லயென பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்  அறிவித்தது.

The post ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை? appeared first on Oruvan.com.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள ஹொக்கைடோவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு இன்று பிற்பகல் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கம் பல பகுதிகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்திய போதிலும், இதுவரை எவருக்கும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

The post ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு appeared first on Oruvan.com.