Poson Archives - Oruvan.com

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உண்மையான பௌத்த தத்துவத்தின் மூலம் அனைவரது வாழ்விலும் ஒளியையும் அமைதியையும் கொண்டு வருவதற்காகப் பாடுபடுவது மிகவும் முக்கியமானதாகும் என பிரதமர் தனது பொசன் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது.

“பௌத்த சமய வரலாற்றின்படி, நாட்டில் வன்முறையற்ற ஒரு அகிம்சை சமூகத்தை உருவாக்குவதற்கான முதற்படி பொசன் நோன்மதித் தினத்தை அடிப்படையாகக் கொண்டே எடுத்துவைக்கப்பட்டது.

உன்னதமான கலாசார வாழ்க்கையையும் பரிவுணர்வையும் கொண்ட மக்களை உருவாக்கும் உயர்ந்த பொறுப்பை சுமந்துள்ள ஒரு அரசாங்கம் என்ற வகையில், அகிம்சை மற்றும் சகவாழ்வின் செய்தியை மென்மேலும் பிரகாசிக்கச் செய்ய பாடுபடுவோம்.

முழு நாடும் மீண்டும் புதியதோர் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிப் பயணிக்கும் இச்சந்தர்ப்பத்தில், இந்த ஆண்டு பொசன் நோன்மதித் தினம், அந்த புதிய யுகத்திற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்பது தமது பிரார்த்தனையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து appeared first on Oruvan.com.

ஜனாதிபதியின் பொசொன் பூரணை தின வாழ்த்துச் செய்தி
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும்” என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில்

குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.

சமூக முன்னேற்றத்துடன் ஆன்மீக மலர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்த அந்த செழுமையான நிகழ்வு நமது நாட்டில், கலாசார, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மேம்படுத்தியது. புத்த தர்மம் மற்றும் அதனுடன் இணைந்த வாழ்க்கை சூழலுக்கு வழிகாட்டி, தர்மங்களால் மேம்பட்ட சமூகத்தின் தோற்றத்திற்கும் பொசொன் காரணமாக அமைந்தது.

இதேபோல், ஆட்சியாளரும் மக்களும் வன்முறையைக் கைவிட்டு அகிம்சையைத் தழுவுவதே இதன் அடையாளமாகும். பொசொன் பௌர்ணமி தினத்தில் வலியுறுத்தப்படும் உயர்வான குணங்களில் ஒன்றாக அஹிம்சையே காணப்படுகிறது. குறிப்பாக, முழு உலகமும் ஒவ்வொரு நிலைமைகளில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில், அகிம்சை என்பது தன்னுடையதும் பிறருடையதும் சுதந்திரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாப்பதாக அமையும். அது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நடத்தையாகும். எனவே, பொசொன் பௌர்ணமி தினத்தில் பொதிந்துள்ள அகிம்சையின் பெறுமதி இன்றளவில் அதிகமாக உணரப்படுகிறது.

மஹிந்த தேரர் இந்த நாட்டிற்கு வழங்கிய உன்னதமான பௌத்த தர்மத்தில், “ஒருவர் வளமானதை வளமானதாகவும் வளமற்றதை வளமற்றதாகவும் பார்க்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு அந்த எண்ணமும் ஒழுக்கமும் கொண்ட பொறுப்புள்ள மக்களே தேவைப்படுகின்றனர் என்பதையும் வலியுறுத்தினார். அந்த சமூகத்தை மீண்டும் இலங்கையில் கட்டியெழுப்பி, நாட்டுக்குத் தேவையான புதிய நெறிமுறை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அணுகுமுறைகளுடன் கூடிய நவீன நாகரிகம் கொண்ட நாட்டை உருவாக்கும் கைவிடமுடியாத பொறுப்பு, எம் மீது சாட்டப்பட்டுள்ளது.

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை நடைமுறை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றுபடுவோமென பொசொன் தினத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசொன் தினமாக அமையட்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜனாதிபதியின் பொசொன் பூரணை தின வாழ்த்துச் செய்தி appeared first on Oruvan.com.

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும், அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 ரயில் சேவைகளும் இயக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.

தேசிய பொசன் விழா அனுராதபுரம் நகரத்தின், புனித தலங்களான மிஹிந்தலை மற்றும் தந்திரிமலையை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொசன் வாரம் 13 ஆம் திகதி வரை தொடரும் நிலையில் வருகைத்தரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக பொசன் குழு தெரிவித்துள்ளது.

The post பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் appeared first on Oruvan.com.

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (9) முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும், அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 ரயில் சேவைகளும் இயக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.

தேசிய பொசன் விழா அனுராதபுரம் நகரத்தின், புனித தலங்களான மிஹிந்தலை மற்றும் தந்திரிமலையை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொசன் வாரம் 13 ஆம் திகதி வரை தொடரும் நிலையில் வருகைத்தரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக பொசன் குழு தெரிவித்துள்ளது.

The post பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் appeared first on Oruvan.com.

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை
பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை appeared first on Oruvan.com.

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் முதன்மையாக மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானாவில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது பாதுகாப்பு நோக்கங்களுக்காக 8,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

The post பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு appeared first on Oruvan.com.