policy Archives - Oruvan.com

கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்றைய கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75% ஆக தொடர்ந்தும் பேணப்படும்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு, பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்த உதவும் என்றும் நாணயக் கொள்கை சபை கருதுகிறது.

The post கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு appeared first on Oruvan.com.

மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை – அடுத்த மாதம் அறிமுகம்
மீனவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்திற்கொண்டு, புதிய காப்பீட்டுக் கொள்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி கூறியுள்ளார்.

இந்த காப்பீடு ஜூலை முதலாம் திகதி டிக்வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகத்தினர், தங்கள் பணியின் அபாயகரமான தன்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான விபத்துக்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் காணப்படுகிறது.

இதன் ஊடாக கடற்றொழிலில் ஈடுபடும்போது சீரற்ற வானிலையால் அல்லது வேறு ஏதேனும் சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் விபத்துகள், இயலாமை மற்றும் உயிர் இழப்பு போன்றவற்றின் போது, அவர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம், நன்மைகளை வழங்கும்.

The post மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை –  அடுத்த மாதம் அறிமுகம் appeared first on Oruvan.com.

பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்து எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த மத்திய வங்கி
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 08 வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் பேரினப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கை சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பண வீக்க இலக்கை 5 சதவீதமாகக் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்து எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த மத்திய வங்கி appeared first on Oruvan.com.