plane Archives - Oruvan.com

பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி – இணையத்தை கலக்கும் வீடியோ
விமான ஆர்வலரும் பிரபல இன்ப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவின் படி, திருமண உடையில் மணமக்கள் விமானம் ஏறும் இடத்திற்கு வருகின்றனர். அங்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் மணமக்கள் இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.

அதன் பின்னர் விமானத்தில் ஏறிய மணமக்கள் உள்ளே தங்களது விருந்தினர்களுடன் திருமணத்தை கொண்டாடினர். விமானத்தின் உட்புறத்தில் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ஆடம்பர நட்சத்திர ஹோட்டலாக விமானம் மாறுபட்டிருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

விமானத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டு வானத்தில் தங்களது காதலை உறுதி செய்தனர்.

இதனை வீடியோவாக எடுத்து “காற்றில் காதல் உள்ளது” என்ற தலைப்புடன் பியோனா & சாம் என்ற ஜோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by Sam Chui (@samchui)

The post பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி – இணையத்தை கலக்கும் வீடியோ appeared first on Oruvan.com.

லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி
பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் நெதர்லாந்து புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது விமானம் தீப்பற்றி ஏரிந்து வெடித்து சிதறுவதை காணமுடிந்தது.

விமான விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பயணிகள் என நால்வர் உயிரிழந்ததாக 24 மணி நேரத்தின் பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி appeared first on Oruvan.com.

அஹமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்பிப்பு
இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் குழுவினர் விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த மாதம் அஹமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே வீழ்ந்து நொறுங்கியது.

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.

விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேரும் உயிரிழந்தனர். இதற்கமைய மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விபத்து தொடர்பில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதற்கட்ட அறிக்கை தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post அஹமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்பிப்பு appeared first on Oruvan.com.

அஹமதாபாத் விமான விபத்து – 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு
இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் உயர்மட்டக்குழு 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்த போதே இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘‘விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் கருப்புப்பெட்டி வெள்ளிக்கிழமை மாலை சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.

கருப்புபெட்டியை டிகோட் செய்வதன் மூலமாக விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவரும்.

நாட்டில் கடுமையான விமான பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் வலுவான நெறிமுறைகள் உள்ளன. பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

விமான விபத்தை சுற்றியுள்ள எந்தவொரு கோட்பாடும் பகுப்பாய்வு செய்யப்படும். உள்துறை செயலர் தலைமையிலான உயர்மட்ட குழு திங்கட்கிழமை கூட்டத்தை நடத்தும்.

மேலும் அந்த குழுவானது மூன்று மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். விமான விபத்துக்கு பின் போயிங் 787 விமானங்களின் சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை குழுவின் அறிக்கையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

கடந்த வியாழக்கிழமை, இந்தியாவின் அஹமதாபாத்தில், ஏர் இந்தியா விமானம் 171, பிற்பகல் 1:39 மணிக்கு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் சுமார் 279 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அஹமதாபாத் விமான விபத்து – 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம்
ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்திலிருந்து 156 பணிகளுடன் டெல்லி நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதற்கட்ட தேடலுக்குப் பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கவில்லை என தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

The post ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம் appeared first on Oruvan.com.

சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி
சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு வு கார்ட்டூமின் வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி சீட்னா இராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது விமானம் விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கார்ட்டூமில் மூத்த தளபதியான மேஜர் ஜெனரல் பஹ்ர் அகமது இறந்தவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.

மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி appeared first on Oruvan.com.