pillow Archives - Oruvan.com

தலையணை தெரிவில் தெளிவு அவசியம்!
உறக்கத்துக்கு மிகவும் இன்றியமையாதது தலையணைகள். அதற்காக தலையணைகள் வெறும் சுகமான உறக்கத்துக்கு என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்.

நாம் தலையணையை சரியாக பார்த்து வாங்காவிட்டால் அது பல உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும்.

அதில் உறக்கமின்மை, கவனச் சிதறல், எரிச்சல் குணம் ஆகியவை அடங்கும்.

தலையணைகள் முதுகெலும்பின் அமைப்பை சீராக பராமரிக்க உதவுகிறது. எனவே பொருத்தமற்ற தலையணைகளை தெரிவு செய்யும்போது கழுத்துவலி, தலைவலி, முதுகுவலி போன்றவை ஏற்படுகிறது.

மல்லாந்து படுத்து உறங்கும் பழக்கமுடையவர்கள் மெல்லிய மற்றும் உறுதியான தலையணையை வாங்கலாம்.

பக்கவாட்டில் உறங்குபவர்கள் சற்று தடிமனான தலையணை வாங்கலாம்.

பொதுவாக தலையணைகள் வாங்கும்பொழுது அதன் உயரம் மற்றும் கடினத் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும். தலையணை மிகவும் உயரமாக இருக்கும்பட்சத்தில் கழுத்து வளைந்து வலியைக் கொடுககும். அதேபோல் மிகவும் மென்மையாக இருந்தால் கழுத்துக்கு தேவையான ஆதரவு கிடைக்காது.

எனவே தலையணை தேர்வில் தெளிவாக இருப்பது அவசியம்.

The post தலையணை தெரிவில் தெளிவு அவசியம்! appeared first on Oruvan.com.