Pathum Nissanka Archives - Oruvan.com

புதிய சாதனை படைத்தார் பத்தும் நிஸ்ஸங்க
இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற குசல் மெண்டிஸின் சாதனையை பத்தும் நிஸ்ஸங்க முறியடித்துள்ளார்.

டி20 உலகக் கிண்ண தொடரில் சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் 62 ஓட்டங்களை குவித்ததன் மூவல் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

தொடக்க வீரராக துடுப்பெடுத்தாடிய பத்தும் நிஸ்ஸங்க, 41 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கை 2636 ஆக உயர்ந்தது.

தற்போது குசல் மெண்டிஸ் 2607 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மேலும், இருபதுக்கு இருபது போட்டிகளில் இன்று தனது 21வது அரைசதத்தையும் பத்தும் நிஸ்ஸங்க பூர்த்தி செய்தார். இதன் மூலம் இலங்கைக்காக அதிக டி20 அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

குசல் மெண்டிஸ் இருபது அரைசதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றையப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post புதிய சாதனை படைத்தார் பத்தும் நிஸ்ஸங்க appeared first on Oruvan.com.