Panandura Archives - Oruvan.com

கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தப் படுகொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, ஒரு தொகுதி குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 154 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வேயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்
10 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு முழுவதும் மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு தொடங்க்கப்பட்டுள்ளது.

தேசிய மீன்பிடிக் கப்பல் கணக்கெடுப்பு இன்று (4) பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் தொடங்கி ஆகஸ்ட் 20 வரை தீவு முழுவதும் தொடரும்.

ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் நடத்தப்படும் தொகை கணக்கெடுப்பு, இலங்கையின் 50,000 மீன்பிடி படகுகளின் தரவுகளைப் புதுப்பிப்பது, பழுதடைந்த படகுகளை அகற்றுவது, சுற்றுலாவை ஆதரிப்பது மற்றும் உரிமங்களை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்கேற்காத கப்பல்கள் அடுத்த ஆண்டு உரிமம் புதுப்பிப்புகளுக்கு தகுதி பெறாது.

The post 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம் appeared first on Oruvan.com.

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
பாணந்துறை வெகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இன்று (29) காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்

துப்பாக்கிச் சூட்டின் போது கடையில் இருந்த ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளதாகவும், அவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், இந்த ஆண்டு பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம் appeared first on Oruvan.com.

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
பாணந்துறை ஹிரான பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

The post பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.