Panadura Archives - Oruvan.com

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விற்பனை நிலையம் ஒன்றின் மீது இன்று (06) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

எனினும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது விற்பனை நிலையத்தில் பெண் ஒருவர் இருந்தபோதிலும்,

துப்பாக்கி குண்டுகள் குளிர்சாதனப் பெட்டியை நோக்கி பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அலுபோமுல்ல பொலிஸார் மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

The post பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்
பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை  நாடியுள்ளனர்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண பகுதியைச் சேர்ந்த ராஜீவ் சூரஜ் சாமர என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்.

சந்தேக நபரின் படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய பொதுமக்களிடமிருந்து தகவல்களைக் கோருகின்றனர்.

இவர் தொடர்பில் தகவல் அறிந்தால்,

075 8900009 – பாணதுறை குற்ற விசாரணை பிரிவு

071 7409070 – பொலிஸ் பரிசோதகர் மதுஷான்

038-2241467 பாணதுறை குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகம், போன்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார் appeared first on Oruvan.com.

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், அந்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

The post பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

முதலை அச்சுறுத்தல்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடலோரப் பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் எழுந்துள்ளமை தொடர்பில், இலங்கை உயிர்காக்கும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசங்க நாணயக்கார வலியுறுத்தினார்.

முதலைகளைக் கண்டதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்தான முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்தக் கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்துகையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

The post முதலை அச்சுறுத்தல்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.