Pakisthan Archives - Oruvan.com

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் ஹொக்கி உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் விலகல்
இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடரில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடர் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி தகுதி பெற்றிருந்தது. பாகிஸ்தான் “பி” பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் இந்தியா, சிலி, சுவிட்சர்லாந்த அணிகள் இடம் பிடித்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானுக்குப் பதிலாக விரைவில் புதிய அணி அறிவிக்கப்படும் என சர்வதேச ஹொக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட மறுத்தது. இதனால் இந்திய அணிகள் விளையாடும் போட்டிகள் டுபாய்க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் ஹொக்கி அணி இதற்கு முன்னதாக பீகாரில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இருந்து விலகியிருந்தது. தற்போது 02 ஆவது முறையாக விலகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் ஹொக்கி உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் விலகல் appeared first on Oruvan.com.

கைகுலுக்காமை தொடர்பில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு
இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடளித்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால்  வெற்றிப்பெற்றுள்ளது.

வெற்றிக்கு பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்தனர்.

தாங்கள் விளையாடுவதற்கு மட்டுமே வந்ததாகவும் அவர்களுக்கு பதில் அளித்ததாகவும் தெரிவித்த இந்திய அணியின் தலைவர்  சூர்யகுமார் யாதவ் சில விடயங்கள் விளையாட்டு திறனுக்கு அப்பாற்பட்டது என கூறியுள்ளார்.

இந்தப் போட்டியின் வெற்றி, ஒபரேஷன் சிந்தூரில் இணைந்த அனைத்து ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்களது ஆட்டம் ஏமாற்றம் அளித்த போதிலும் கைகுலுக்க விரும்பியதாக தெரிவித்த பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா எதிர் அணி வீர்கள் அதனை தவிர்த்ததால் ஏமாற்றம் அடைந்தோம் என கூறியுள்ளார்.

இந்திய அணியின் இந்த செயற்பாடு குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக இந்திய அணி ஏற்கனவே போட்டி நடுவரிடம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

The post கைகுலுக்காமை தொடர்பில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு appeared first on Oruvan.com.

07 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 40 ஓட்டங்களையும், Shaheen Shah Afridi 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 03 விக்கெட்டுக்களையும், Jasprit Bumrah மற்றும் Axar Patel ஆகியோர் தலா 02 விக்கெட்டிக்களை வீழ்த்தினர்.

இதன்படி 128 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் Suryakumar Yadav அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றதுடன், Abhishek Sharma மற்றும் Tilak Varma ஆகியோர் தலா 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Saim Ayub 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

The post 07 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா appeared first on Oruvan.com.