Padme Archives - Oruvan.com

பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 05 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 05 பேர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை பொலிஸார் பொறுப்பேற்று நேற்று (30) இலங்கைக்கு விமானம் ஊடாக அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில் appeared first on Oruvan.com.

கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது.

அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றக் கும்பல் உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னர் கூறப்பட்டிருந்தாலும், இந்தோனேசிய அரசாங்கத்தின் தரப்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை அவர்களை நாடு திரும்ப அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணதுரே நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகிய குற்றவாளிகள் சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தற்போது ஜகார்த்தா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கஜ்ஜா ஆகியோரின் கொலை உட்பட நாட்டில் சில காலமாக செய்யப்பட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த குற்றவாளிகள், சர்வதேச பொலிஸார் இந்தோனேசிய பொலிஸார் மற்றும் உள்ளூர் பொலிஸாரின் சிறப்புக் குழுவால் சுமார் ஒரு வாரம் நீடித்த கூட்டு சிறப்பு நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே மீது கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 07 குற்றச்சாட்டுகளும், கமாண்டோ சலிந்த எனப்படும் பிட்டுவா மீது 11 குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி மற்றும் மகள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவர்களைக் காவலில் எடுத்தனர். பின்னர் அவர்கள் கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

The post கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம் appeared first on Oruvan.com.

பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர் appeared first on Oruvan.com.