paavni Archives - Oruvan.com

‘Coming Soon’…அமீர்-பாவனி வெளியிட்டுள்ள புகைப்படம்….என்னவா இருக்கும்?
பிக்பொஸ் சீசனில் இதுவரை எத்தனையோ காதல்கள் முளைத்திருக்கின்றன. ஆனால், அனைத்துமே ஜெய்த்துவிடவில்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் தான் அமீர் – பாவ்னி ஜோடி.

காதல் வயப்பட்ட இவர்கள், தற்போது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர்களது திருமணம் எப்போது என அவர்களது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இன்று காதலர் தினம் என்பதால் அமீர் – பாவனி இருவரும் ஒன்றாக கைகோர்த்து கடலில் ஓடி வரும் புகைப்படத்தை பதிவிட்டு coming soon என பதிவிட்டுள்ளனர்.

ஆனால், இது எதைப் பற்றிய அறிவிப்பு என தெரியாமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

The post ‘Coming Soon’…அமீர்-பாவனி வெளியிட்டுள்ள புகைப்படம்….என்னவா இருக்கும்? appeared first on Oruvan.com.