overtime Archives - Oruvan.com

இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிப்பு
இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தர இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளுக்கான மேலதிக நேர கொடுப்பனவு 151 ரூபாவினாலும் இரண்டாம் தர இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு 65 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், இதற்கான நிலுவைத்தொகை செப்டம்பர் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

The post இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிப்பு appeared first on Oruvan.com.

கூடுதல் நேர கொடுப்பனவுக்காக 3823 கோடி செலவழித்த சுகாதார அமைச்சு
சுகாதார அமைச்சு 2023ஆம் ஆண்டில் திறைசேரி செயலாளரின் சுற்றிக்கைக்கு மாறாக, கூடுதல் நேர மற்றும் கட்டாய தினசரி ஊதியத்திற்காக 3823 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

கூடுதல் நேரம் மற்றும் விடுமுறை நாட்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை சம்பள பட்ஜெட்டில் 72 வீதம் என்றும் அறிக்கை கூறுகிறது.

வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்காக மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவழித்து சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் செயலிழந்து காணப்படுவதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் சுகாதார அமைச்சகம் தொடர்பாக வெளியிடப்பட்ட சமீபத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கூடுதல் நேர கொடுப்பனவுக்காக 3823 கோடி செலவழித்த சுகாதார அமைச்சு appeared first on Oruvan.com.