oscar Archives - Oruvan.com

ஓஸ்கார் விருதுகள் – வெற்றியாளர்களின் முழு விபரங்கள்
97வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற டால்பி திரையறங்கில் நடைபெற்றது. முதல் முறையாக, நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

2024 இல் வெளியிடப்பட்ட திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் 23 பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, Emilia Pérez என்ற பிரென்ச் படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது, இதன் மூலம் அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத வேற்றுமொழிப்படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்திருந்தது.

அதைத் தொடர்ந்து தி புருடலிஸ்ட் மற்றும் விக்கெட் ஆகியப் படங்கள் தலா 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

விருதுகளை வென்றவர்கள்

சிறந்த படம் – Anora

சிறந்த நடிகை – மைக்கி மேடிசன் (Anora)

சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி (The Brutalist)

சிறந்த துணை நடிகை – ஜோ சல்டானா ( Emilia Pérez)

சிறந்த துணை நடிகர் – கீரன் கல்கின் (A Real Pain)

சிறந்த இயக்குனர் – சீன் பேக்கர் (Anora)

The post ஓஸ்கார் விருதுகள் – வெற்றியாளர்களின் முழு விபரங்கள் appeared first on Oruvan.com.

2025 ஒஸ்கார் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தகுதி பெற்ற கங்குவா திரைப்படம்
இன்னும் இரண்டு மாதங்களில் 97 ஆவது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடத்துக்கான ஒஸ்கர் விருது பெறும் போட்டியில் தகுதி பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தகுதி பெற்றுள்ள 323 திரைப்படங்களில் 207 திரைப்படங்கள் சிறந்த திரைப்பட பிரிவில் இடம்பெற தகுதி பெற்றுள்ளன. அதில் கங்குவா, ஆடு ஜீவிதம், சந்தோஷ், ஸ்வாதந்த்ரியா வீர் சாவர்கர், ஆல் வி இமாஜின் அஸ் லைட் போன்ற ஐந்த இந்திய திரைப்படங்களும் அடங்கும்.

இத் திரைப்படங்களை தெரிவு செய்வதற்கான வாக்குப் பதிவுகள் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் நடைபெற்று 17 ஆம் திதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

The post 2025 ஒஸ்கார் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தகுதி பெற்ற கங்குவா திரைப்படம் appeared first on Oruvan.com.