orvan Archives - Oruvan.com

QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி, இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பதிவு செய்யும் போது சிலருக்கு மாத்திரம் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் இந்த QR குறியீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க மருந்து – பரிதாப உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஷெட்டிஹள்ளியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஆறு மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் காது குத்தும் நிகழ்வு நடந்தது. காது குத்தும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக பொம்மல்லாப்புரா அரச மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர் பெற்றோர்.

அங்கிருந்த மருத்துவர் குழந்தையின் இரு காது மடல்களிலும் மயக்க மருந்து ஊசியை செலுத்தியுள்ளார். குறித்த மயக்க ஊசி அதிக வீரியம் நிறைந்தது என்பதால் குழந்தை உடனே மயங்கியதோடு வாயிலும் நுரை தள்ளியுள்ளது.

இதையடுத்து குண்டுலுபேட்டை அரச மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டுள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஊசியை செலுத்திய மருத்துவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் குறித்த மருத்துவர் கூறுகையில், குழந்தைகளுக்கு காது குத்தும்போது உறங்க வைப்பதற்காக மருந்து அல்லது மயக்க மருந்து கொடுப்பது இயல்பு.

பல இடங்களில் இப்படித்தான் குழந்தைகளுக்கு காது குத்துகிறார்கள். மருந்து கொடுப்பதற்கென அளவுகள் உண்டு. அளவுக்கதிகமாக கொடுத்தால் பிரச்சினை தான் எனக் கூறியுள்ளார்.

The post காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க மருந்து – பரிதாப உயிரிழப்பு appeared first on Oruvan.com.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிவராஜ் குமார்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குார் 1947 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். இவர் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார்.

அவருக்கு கடந்த 24 ஆம் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்த பித்தப்பை நீக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்ச முடிந்து நலமாக வீடு திரும்பியுள்ளார் சிவராஜ் குமார்.

The post சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிவராஜ் குமார் appeared first on Oruvan.com.