Opening Archives - Oruvan.com

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு
மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (20) அதிகாலை முதல் இந்த வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் செயிண்ட் கிளேயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள வான்கதவுகள் தானாகவே திறக்கும் என்பதால், நீர்த்தேக்க அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு appeared first on Oruvan.com.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக ஒவ்வொரு வான்கதவும் இரண்டு அடி அகலத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பொல்கொல்ல அணையிலிருந்து விக்டோரியா நீர்த்தேக்கம் வரையிலான மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு appeared first on Oruvan.com.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழியும் மட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் இருந்து வான்பாய ஆரம்பித்துள்ளது.

பலத்த மழை பெய்தால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாகவே திறக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு appeared first on Oruvan.com.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறப்பு
பலத்த மழை வீழ்ச்சி காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வான் கதவு தலா இரண்டு அடியும், மற்ற இரண்டு வான்கதவுகள் தலா மூன்று அடியும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வினாடிக்கு 3775 கன அடி நீர் கலா ஓயாவிற்கு விடுவிக்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அங்கம நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ள இந்த வான் கதவுகள் மூலம் வினாடிக்கு 600 கன அடி நீர் கலா ஓயாவிற்கு விடுவிக்கப்படுகிறது.

இதேவேளை,மல்வத்து ஓயா, வளவ கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

The post ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறப்பு appeared first on Oruvan.com.