oNLINE Archives - Oruvan.com

இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடி முறைப்பாடுகள் அதிகரிப்பு
ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கணினி அவசரகால பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற வேண்டும் என்று அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்தா கூறினார்.

இதனிடையே, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வழங்குவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிரோஷ் ஆனந்த மேலும் தெரிவித்தார்.

The post இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடி முறைப்பாடுகள் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இவ்வாறு இணையவழி ஊடாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

The post இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக Online ஊடாக நுழைவுச்சீட்டு
தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக இன்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக நேற்று (09) நீண்ட வரிசை காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அசௌகரிங்களுக்குள்ளானதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஏற்படும் அசௌகரியங்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக Online ஊடாக நுழைவுச்சீட்டு appeared first on Oruvan.com.