One person Archives - Oruvan.com

யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில் appeared first on Oruvan.com.

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மதவாச்சி, யாகவேவ ரயில் பாதுகாப்பு வாயில் அருகில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யாகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மதவாச்சியை சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் ரயில்வே கேட்டில் தற்காலிக காவலாளியாக கடமையாற்றிய நிலையில் விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

யாழில் கூரிய ஆயத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் கூரிய ஆயத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடொன்றிற்குள் நுழைந்த மூவர் கூரிய ஆயதங்களால் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதன்போது தாக்குதலை கட்டுப்படுத்த முயற்சித்த இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post யாழில் கூரிய ஆயத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி appeared first on Oruvan.com.