One killed Archives - Oruvan.com

திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வருகை தந்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

The post திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி appeared first on Oruvan.com.

உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – ஒருவர் பலி
உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எழுவர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் கிய்வ் முழுவதும் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் தீ பரவியதாகவும் கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார்.

கிய்வ் மீது ரஷ்யா எட்டு ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரெய்னின் தலைநகரில் பாரியளவான குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – ஒருவர் பலி appeared first on Oruvan.com.