One arrested Archives - Oruvan.com

விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 என்ற விமானம் மூலம் அவர் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பொதியிலிருந்த சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 340 கிராம் நிறையுடைய ‘குஷ்’ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதானவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த பயணி மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட

போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

The post விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

பல இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (5) அதிகாலை 05.25 க்கு ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் UL-226 என்ற விமானத்தின் ஊடாக டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30,000 சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான சந்தேகநபர் புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பல இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.