official Archives - Oruvan.com

பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்புக்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவர் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிலாவில் உள்ள நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவர் டாக்டர் சானக தல்பஹேவா (Chanaka Talpahewa), பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, ​​மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

மகளிர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

The post பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர் appeared first on Oruvan.com.

பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் மும்பையை வந்தடைந்துள்ளார்.

மேலும் அவர் நாளை டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

The post பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் appeared first on Oruvan.com.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் ஒன்று தசம் ஒன்ற வீதம் அதிகரித்துள்ளன.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு செப்டம்பர் மாதத்தில் ஆறு தசம் 24 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.

எவ்வாறாயினும், இது கடந்த ஓகஸ்ட் மாதம் ஆறு தசம் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகி இருந்த நிலையில்,

இந்த மொத்த கையிருப்பில், சீன மக்கள் வங்கியின் நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட சுமார் ஒன்று தசம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் உள்ள இந்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி, பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதானது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

The post இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 80 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டதையடுத்து

ஜனாதிபதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல உயர் அரசாங்க அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

அவர்கள் இன்று (01) காலை 09.30 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

The post ஜனாதிபதி தாயகம் திரும்பினார் appeared first on Oruvan.com.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலடர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 27 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 305 ரூபா 80 சதமாக பதிவாகியுள்ளது.

The post ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி appeared first on Oruvan.com.

ரூபாவின இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலருக்க நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 62 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 306 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது.

The post ரூபாவின இன்றைய பெறுமதி appeared first on Oruvan.com.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 34 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 304 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளது.

The post ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் தரவுகளை கசிய விட்ட அதிகாரி – வெளியானது பலரது இரகசிய தகவல்
பிரித்தானியாவில் அதிகாரி ஒருவர் தற்செயலாக தரவுகளை கசியவிட்டதால்  ஒரு இரகசிய திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் பிரித்தானியாவுக்கு வருகைத் தந்துள்ளமை தெரியவந்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பிரித்தானியாவுக்கு செல்ல விண்ணப்பித்த சுமார் 19,000 பேரின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்திருக்கின்றன.

இரகசிய திட்டத்தின் கீழ் இதுவரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4,500 பேர் பிரித்தானியாவுக்கு வருகைத்தந்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம் அதனை பொதுவெளியில் தவிர்க்க ஒரு தடை உத்தரவைப் பெற்ற பின்னர், கசிவு மற்றும் இடமாற்றங்களின் இருப்பை இரகசியமாக பேணியிருக்கிறது.

தடை உத்தரவை நீக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த பின்னரே இந்த தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இந்த கசிவில் தலிபான்களால் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பெயர்கள், தொடர்பு விபரங்கள் மற்றும் சில குடும்பத் தகவல்கள் காணப்படுகின்றன.

இந்த கசிவு பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள பெயரிடப்படாத அதிகாரி ஒருவரால் தவறுதலாக இடம்பெற்றதாக பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் கசிவில் தங்கள் விபரங்கள் சேர்க்கப்பட்டவர்களிடம் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி, மன்னிப்பு கோரியிருக்கிறார்.

The post பிரித்தானியாவில் தரவுகளை கசிய விட்ட அதிகாரி – வெளியானது பலரது இரகசிய தகவல் appeared first on Oruvan.com.

இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில்

இன்று புதன்கிழமை சற்று வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 304 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது.

The post இன்றைய நாணயமாற்று வீதம் appeared first on Oruvan.com.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 36 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 305 ரூபா 02 சதமாக பதிவாகியுள்ளது.

The post ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி appeared first on Oruvan.com.