officers Archives - Oruvan.com

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும்,  நாளை (05)  அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது appeared first on Oruvan.com.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ழுடுள்ளது

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நோயாளர்களின் நலன் கருதி மகப்பேறு, சிறுவர், மஹரகம அபேக்ஷா மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் வழமை போன்று சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வு வழங்காவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி, வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல முடியாது என்று தான் நினைப்பதாகவும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதற்கு செவிசாய்க்க அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம்
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இந்த இடமாற்றங்களை அங்கீகரித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

The post உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம் appeared first on Oruvan.com.

இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிப்பு
இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தர இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளுக்கான மேலதிக நேர கொடுப்பனவு 151 ரூபாவினாலும் இரண்டாம் தர இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு 65 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், இதற்கான நிலுவைத்தொகை செப்டம்பர் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

The post இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு
உதவி பொலிஸ் பரிசோதகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 51 பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் பரிசோதகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தொடர்புடைய பதவி உயர்வு ஆவணம் இன்று பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்பட உள்ளது.

தேசிய பொலிஸ் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆவணம், நேற்று (23) மாலை பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வின் மூலம் இவ்வாறு பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளில், இரண்டு பெண் அதிகாரிகளும், மூன்று பொலிஸ் சிறப்புப் படையினரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பணியாற்றும் பொலிஸ் ஆய்வாளர்கள் மற்றும் தலைமை பொலிஸ் ஆய்வாளர்கள் சுமார் 2,000 பேர் இந்த வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களில், அதிக மதிப்பெண்கள் பெற்ற, சிறந்த சேவையாற்றிய அதிகாரிகள், உதவி பொலிஸ் பரிசோதகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

The post பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு appeared first on Oruvan.com.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு ணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பமாகும் என இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்திய அதிகாரிகளின் இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்
பொசன்பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்ட குளங்களை அண்மித்து ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் ,பொலித்தீன் போன்றவற்றை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தங்களின் உடைமைகளை

பாதுகாத்துக்கொள்ளுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் appeared first on Oruvan.com.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேவைப்பட்டால் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

தற்போதைய அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்பாளர்களுக்கு மேலதிகமாக, 800 இற்கும் மேற்பட்ட நடமாடும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

The post தேர்தல் நடவடிக்கைகளுக்காக 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் appeared first on Oruvan.com.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அரச வைத்திய சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி,அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை வியாழக்கிழமை (13) காலை 8.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

The post சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

வாத்துவையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது
களுத்துறை , வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த நபர் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் இன்று புதன்கிழமை மாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக குறித்த நால்வரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நாளை (13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாத்துவை தல்பிட்டியவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இரவு நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவரை வாத்துவை பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், வீடு திரும்பிய போது திடீர் சுகவீனமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக, அவரது உறவினர்கள் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிஸாரால் அவர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

The post வாத்துவையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது appeared first on Oruvan.com.