of 2025 Archives - Oruvan.com

2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு  சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வாரத்திற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்றம் நடைபெறவுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்குகள் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் மீதான விவாதம் நாளை (08) நடைபெறவுள்ளது.

The post 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் appeared first on Oruvan.com.