O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் Archives - Oruvan.com

O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வௌியீடு
2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தினம் இன்று (09) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வௌியீடு appeared first on Oruvan.com.