number Archives - Oruvan.com

கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம்
அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான காணொளி காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய ‘WhatsApp’ இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக காணொளிகளை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணொளிகளை அனுப்பும் போது, சம்பவம் இடம்பெற்ற திகதி, இடம் மற்றும் பொலிஸ் பிரிவு ஆகிய விபரங்களைக் குறிப்பிட்டு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.

திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கடந்த ஆண்டில் இலங்கையில் பதிவான திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 139,290 திருமணங்கள் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 08 சதவீத வீழ்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலவிய 2022 ஆம் ஆண்டில் 171,140 திருமணங்கள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி appeared first on Oruvan.com.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே

நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் கடந்த 13 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், காணொளிகள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் , அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை.

பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் குறித்து கவலைப்பட்டால் அல்லது அவர்கள் பொதுமக்களுக்கு சரியான சேவையை வழங்கவில்லை என்றால், அவர்கள் அந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்ப முடியும்.

பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் appeared first on Oruvan.com.

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு  புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், காணொளிகள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.

கொழும்பில் இன்று முதல் மீண்டும் 155 இலக்க பஸ் சேவை
கொழும்பில் இன்று முதல் 155 இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155 ஆம் இலக்க பஸ் சேவை, சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகக்குகமைய மாநகர சபை அமர்வுகள் மற்றும் பிற அபிவிருத்தி கூட்டங்களில் தொடர்ச்சியாக இந்த பஸ் சேவையின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன் விளைவாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் கீழ் இன்று காலை 5.30 முதல் 155 பஸ் சேவை மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

The post கொழும்பில் இன்று முதல் மீண்டும் 155 இலக்க பஸ் சேவை appeared first on Oruvan.com.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை கடந்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம் 1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில், இந்தியாவிலிருந்து 269,780 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 124,652 பேரும் ரஷ்யாவிலிருந்து 114,644 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜூலை மாதத்தில் இதுவரை 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 27,786 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், இது 19.1% ஆகும்.

மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 16,750 பேரும், நெதர்லாந்திலிருந்து 10,809 பேரும், சீனாவிலிருந்து 5,904 பேரும், பிரானஸ் நாட்டினர் 7,732 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

The post சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது appeared first on Oruvan.com.

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் உதவி தேவைப்படும் பட்சத்தில், 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அவசரநிலைகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

The post அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் (MOH) தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை இலக்காகக் கொண்டு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்

முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல், பொது விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த பிரசாரம் மே 19 முதல் மே 24 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ஸ்ரீ தலதா வழிபாடு – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது எவரேனும் காணாமற் போனால் உதவுவதற்காக  தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஏதேனும் சிரமம் அல்லது பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டால் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கலாம்.

அல்லது 081-2224660, 081-2224661 அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post ஸ்ரீ தலதா வழிபாடு – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.

போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய 200 இற்கும் மேற்பட்ட கார்கள் அடையாளம்
நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய கார்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டதில் போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய267 கார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும், போக்குவரத்து விதிகளை மீறிய கார்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போலி இலக்கத் தகடுகளுடன் சென்ற கார்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய 200 இற்கும் மேற்பட்ட கார்கள் அடையாளம் appeared first on Oruvan.com.