netflix Archives - Oruvan.com

தனுஷ் – நயன்தாரா சிக்கல்…நெட்பிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக வெளிவந்தது. அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல் காட்சிகள் முறையாக அனுமதி வாங்கப்படாமல் பயன்படுத்தப்பட்டதாக தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் தனுஷ் தரப்பு சார்பாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

அதன்படி கடந்த 22 ஆம் திகதி இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இவ் வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் வொண்டர் பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் நெட்பிளிக்ஸின் மனுவை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

The post தனுஷ் – நயன்தாரா சிக்கல்…நெட்பிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் appeared first on Oruvan.com.