needle Archives - Oruvan.com

மூங்கில் ஊசிகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பொதுவாக துணிகள் தைப்பதற்கு உலோகம் அல்லது ப்ளாஸ்டிக் ஊசிகளைத் தான் நாம் பயன்படுத்துவோம். ஆனால், இவற்றை விடவும் மூங்கில் ஊசிகள் அதிகம் பயன்தரும்.

இந்த மூங்கில் ஊசிகள் பின்னல் செயல்முறையை சுவராஷ்யமாக்குகிறது. அதிக நேரம் தைத்தாலும் சோர்வடைய மாட்டீர்கள். நல்ல வெப்பநிலையை கைகளுக்குக் கொடுக்கிறது.

எடை குறைவாகவே இருக்கிறது. கையில் ஒரு பிடிமானத்தைத் தருகிறது. புதிதாக தைக்கப் பழகுபவர்களுக்கும் உகந்தது. மேலும் இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்தது.

இந்த மூங்கில் ஊசிகளை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். தண்ணீர் பட்டால் உடனே காய வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சிதைந்து சேதமாகிவிடும்.

அதிக வெப்பம் அல்லது குளிரான இடங்களில் இவற்றை வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் ஊசிகள் விரைவாக கெட்டுவிடும்.

இவற்றை வாங்கும்போது தரம் மற்றும் வடிவைமைப்பை சரியாக தெரிவு செய்ய வேண்டும்.

The post மூங்கில் ஊசிகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? appeared first on Oruvan.com.