nayanthara Archives - Oruvan.com

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி
நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இப் படத்தில் முதல் பாகத்தைப் போலவே அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

ஆனால், ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இப் படத்தை இந்த முறை ஆர்.ஜே.பாலாஜி இயக்குவதற்கு பதில் சுந்தர்.சி இயக்கவுள்ளார்.

The post ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி appeared first on Oruvan.com.

தனுஷ் – நயன்தாரா சிக்கல்…நெட்பிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக வெளிவந்தது. அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல் காட்சிகள் முறையாக அனுமதி வாங்கப்படாமல் பயன்படுத்தப்பட்டதாக தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் தனுஷ் தரப்பு சார்பாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

அதன்படி கடந்த 22 ஆம் திகதி இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இவ் வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் வொண்டர் பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் நெட்பிளிக்ஸின் மனுவை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

The post தனுஷ் – நயன்தாரா சிக்கல்…நெட்பிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் appeared first on Oruvan.com.

நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘TEST’
ஒய் நொட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் எழுதி இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் TEST. இப் படத்தில் சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர்.

படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘TEST’ appeared first on Oruvan.com.

நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை… தீர்ப்பு ஒத்தி வைப்பு
நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தில் உரிய அனுமதியின்றி நானும் ரவுடிதான் படப் பாடல் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதால் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தனுஷின் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

இவ் வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை சென்னை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதன்படி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ஆவணப்படம் வெளியாகி ஒரு வாரத்துக்குப் பின்பே தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இவ் வழக்கை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.

தனுஷ் தரப்பு வழக்கறிஞர், நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் வொண்டர்பார் நிறுவனத்துக்கு சொந்தமானது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வொண்டர் பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

The post நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை… தீர்ப்பு ஒத்தி வைப்பு appeared first on Oruvan.com.

இது நயன்தாரா வீட்டுப் பொங்கல்…
நேற்று பொங்கல் பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி திரைப் பிரபலங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் மிகவும் எக்டிவ்வாக இருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி அவர்களது இரண்டு மகன்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

The post இது நயன்தாரா வீட்டுப் பொங்கல்… appeared first on Oruvan.com.

நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை…ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படப் பாடல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி அதனைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டியும் ரூபாய் 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தனுஷ் தரப்பில் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் இன்று இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆனால், நெட்பிளிக்ஸ் தரப்பினர் விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு தள்ளி வைத்தார்.

The post நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை…ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு appeared first on Oruvan.com.

நயன்தாராவை விடாது துரத்தும் சர்ச்சை…ஆவணப்படத்துக்கு எதிராக மற்றொரு நோட்டீஸ்
நடிகை நயன்தாரா அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார். வெளியிட்ட நாளிலிருந்து அது தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் நானும் ரௌடி தான்.

இத் திரைப்படத்தில் உள்ள பாடல் காட்சியை அனுமதி பெறாமல் நயன்தாரா பயன்படுத்தியதாகக் கூறி நடிகர் தனுஷ் 10 கோடி இழப்பீடு கோரியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுமார் மூன்று பக்கத்துக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார் நயன்தாரா.

இப் பிரச்சினைக்கே இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், தற்போது சந்திரமுகி திரைப்படத்தின் சில காட்சிகளை பயன்படுத்தியதற்காக மற்றொரு நிறுவனம் நயன்தாராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சந்திரமுகி திரைப்படத்தை சிவாஜி புரடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஆனால், சந்திரமுகி திரைப்படத்தின் ஒன்லைன் தொடர்புடைய உரிமை வேறு ஒரு நிறுவனத்திடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, திருமண ஆவணப் படத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்க நன்றி தெரிவித்து பதிவொன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நயன்தாராவை விடாது துரத்தும் சர்ச்சை…ஆவணப்படத்துக்கு எதிராக மற்றொரு நோட்டீஸ் appeared first on Oruvan.com.

நயன்தாரா – நிவின் போலியின் டியர் ஸ்டூடன்ஸ்…பர்ஸ்ட் லுக் போஸ்டர்
அறிமுக இயக்குநர் சந்தீப் குமார் மற்றும் ஜோர்ஜ் பிலிப் இயக்கத்தில் நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர் ஸ்டூடன்ஸ்.

இத் திரைப்படத்தை பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் லக் அக்ஷன் ட்ராமா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

The post நயன்தாரா – நிவின் போலியின் டியர் ஸ்டூடன்ஸ்…பர்ஸ்ட் லுக் போஸ்டர் appeared first on Oruvan.com.

சமந்தா வரிசையில் நயன்தாரா….ஒரு பாடலுக்கு குத்தாட்டம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தெரிந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள ராக்காயி, மண்ணாங்கட்டி டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.

இவ்வாறிருக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப் எனும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு  நயன்தாரா நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இத் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆட இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

The post சமந்தா வரிசையில் நயன்தாரா….ஒரு பாடலுக்கு குத்தாட்டம் appeared first on Oruvan.com.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் பயமுறுத்துகிறது – நயன்தாரா
நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் பல கலவையான விமர்சனங்கள் வந்தன.

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எதற்காக அவருக்கு வழங்கப்பட்டது என்று ஒரு தரப்பினரும் சரியான நபருக்குதான் பட்டம் கிடைத்துள்ளது என இன்னொரு தரப்பினரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நயன்தாரா, அவரது லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தால் நான் பல பின்னடைவுகளை சந்தித்திருக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக நான் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவரிடமும் டை்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று என்னை குறிப்பிட வேண்டாம் என கூறியிருக்கிறேன். அந்தப் பட்டத்தை பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது. ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பால் இப்படி அழைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

The post ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் பயமுறுத்துகிறது – நயன்தாரா appeared first on Oruvan.com.