Navy Archives - Oruvan.com

பெருந்தொகை போதைப் பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு பறிமுதல்
இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் கப்பல் இன்று (02) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருட்களை கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு இருப்பதாக நம்பகமான புலனாய்வுத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது.

இந்தத் தகவலின் பேரில், இலங்கை கடற்படை வீரர்கள் நீண்ட தூர கடற்படைப் படைகளைப் பயன்படுத்தி படகைத் தடுத்து நிறுத்தினர். படகில் ஏறி ஆய்வு செய்தபோது, ​​கடற்படை அதிகாரிகள் படகில் இருந்த ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

முதற்கட்ட தகவல்கள் படிக மெத்தம்பேட்டமைன் (பொதுவாக ‘ஐஸ்’ என்று அழைக்கப்படுகிறது) மற்றும் ஹெராயின் உள்ளிட்ட 100 கிலோகிராம் போதைப்பொருட்களை அந்தக் கப்பலில் கொண்டு சென்றதாகக் குறிப்பிடுகின்றன.

The post பெருந்தொகை போதைப் பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு பறிமுதல் appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS FITZGERALD’ (DDG 62) கப்பல், விநியோகம் மற்றும் சேவை தேவை கருதி நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையின் சம்பிரதாயத்தின் அடிப்படையில் வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள Destroyer வகையைச் சேர்ந்த குறித்த கப்பல் 154 மீற்றர் நீளமுடையது.

கப்பலின் கட்டளையிடும் அதிகாரியாக போல் ரிச்சட்சன் செயற்படுகின்றார்.

The post கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல் appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை இன்று சனிக்கிழமை (16) காலை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பை அளித்தனர்.

இந்த கப்பல்  127.6 மீற்றர் நீளம் கொண்டதுடன் குறித்த கப்பலின் தளபதியாக A.J.OCHS செயற்படுகின்றார்.

‘USS செண்டா பார்பரா’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் குழுவினர் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளனர்.

குறித்த கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

The post  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் appeared first on Oruvan.com.

இந்திய கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா கப்பல் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றது.

இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது எனவும் 147 மீற்றர் நீளமுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 பணியாளர்களுடன் இந்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

நாட்டில் தங்கியிருக்கும் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை நட்பை வலுப்படுத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி இந்த கப்பல் நாட்டை விட்டு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்
துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளது.

சுமார் 99.56 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பலில் 107 பணியாளர்கள் உள்ளனர்.

கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​கப்பல் குழுவினர் நாட்டின் முக்கியமான இடங்களைப் பார்வையிடுவார்கள்.

இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும்

அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

TCG BÜYÜKADA கப்பல் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல் appeared first on Oruvan.com.

நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை அறிவிப்பு
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் அண்மையில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

“இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான தயார் நிலையை மறுபரிசீலனை செய்து நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை செய்தித்தொடர்பாளர்

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வகையிலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை நம்பகத்தன்மையுடன், அக்கறையுடன் தயார் நிலையில் உள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தப் பின்னணியில்போர்க்கப்பல் எதிர்ப்புச் சோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை அறிவிப்பு appeared first on Oruvan.com.

இந்திய மீனவர்கள் 08 பேர் கைது – இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது, இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைதான மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் இன்று மற்றும் நாளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து முக்கிய மீனவர் சங்கங்களின் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை மீன்பிடி தொழிலில் ஈடுபடாதிருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமது மீனவ சமூகம் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் மீனவ தலைவர் சேசு ராஜா தி இந்து செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

The post இந்திய மீனவர்கள் 08 பேர் கைது – இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.