Narendra Archives - Oruvan.com

ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்​டோபர் முதல் இஸ்​ரேல் இராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது.

இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் அமைதி திட்​டத்தை அறி​வித்​தார்.

‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடியாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும்.

உயி​ரிழந்த இஸ்​ரேலியர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். காசா​வில் இருந்து இஸ்​ரேல் இராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும்.

பலஸ்​தீனர்​களை கொண்ட குழு​வின் தலை​மை​யில் காசா இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும்.

இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்​கப்​ப​டாது’’ என்று ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

ட்ரம்​பின் போர் நிறுத்த திட்​டத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அனுமதி அளித்​துள்​ளார்.

இதுதொடர்பில் ட்ரம்ப்நிருபர்​களிடம் நேற்று கூறும்​போது, “அமெரிக்​கா​வின் அமைதி திட்​டத்தை ஹமாஸ் ஏற்​றுக் கொள்ள வேண்​டும்.

ஆயுதங்​களை கைவிட வேண்​டும். இல்​லை​யெனில் இஸ்​ரேல் இராணுவ நடவடிக்​கை​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் முழு​மை​யாக அழிக்​கப்​படு​வார்​கள்.

இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்​கும்” என்று எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் தெரிவித்திருப்பதாவது,

காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்​மொழிந்​துள்ள அமைதி திட்​டத்தை நாங்​கள் முழு​மனதுடன் வரவேற்​கிறோம், ஆதரிக்​கிறோம்.

இந்த ​திட்​டம் பலஸ்​தீனம், இஸ்​ரேல் மற்​றும் மேற்​காசிய பிராந்​தி​யத்​தில் நீடித்த அமை​திக்கு வழி​வகுக்​கும். காசா மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அமை​தியை  ஏற்படுத்தவும் ட்ரம்ப் எடுக்​கும் முயற்​சிகளுக்கு அனைத்து தரப்​பினரும் ஆதரவளிப்​பார்​கள்​” என தெரிவித்துள்ளார்.

The post ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர்  நரேந்திர மோடி  ஆதரவு appeared first on Oruvan.com.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை அந்நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கௌரவித்தார்.

இந்த விருதினை வழங்கிய சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இதன்போது நன்றி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளன. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன்.

அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கௌரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,சைப்பிரஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில்

கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பிற்கிணங்க ஜி-7 உச்சி மாநாட்டிலும் கலந்துக்கொள்கிறார்.

The post இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம் appeared first on Oruvan.com.