Narahenpita Archives - Oruvan.com

நாரஹேன்பிட்ட பகுதியில் வீடொன்றில் தீவிபத்து
நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

The post நாரஹேன்பிட்ட பகுதியில் வீடொன்றில் தீவிபத்து appeared first on Oruvan.com.

நாரஹேன்பிட்டியில் 03 மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்
கொழும்பு- நாரஹேன்பிட்டி, கிரிமண்டல வீதியில் உள்ள 03 மாடி கட்டிடத்தில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது

The post நாரஹேன்பிட்டியில்  03 மாடி கட்டிடமொன்றில் தீ பரவல் appeared first on Oruvan.com.