Namal Rajapaksa Archives - Oruvan.com

போலிச் செய்தி!! நாமல் எம்.பி மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை என்று நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவான நாமல் ராஜபக்ச மீடியா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடன்” திருத்தப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த புகைப்படம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை என்று நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

The post போலிச் செய்தி!! நாமல் எம்.பி மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை appeared first on Oruvan.com.

மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல – நாமல் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் இரத்தவெறி கொண்ட ஆட்சியாளர் அல்ல என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

சரத் ​​பொன்சேகா பல்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச வெள்ளைக் கொடி ஏந்திய ஒரு குழுவைச் சுட உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா கூறியதாகவும், ஆனால் அவர்கள் தப்பிப்பதற்கான வழியையும் தயார் செய்ததாகவும் கூறுவது நகைப்புக்குரியது என்றும் கூறினார்.

மேலும், தனது தந்தை இந்த நாட்டின் தமிழ் மக்களுடன் போராடவில்லை, மாறாக விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துடன் போராடினார் என்பதை தெளிவாகக் கூற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

புலம்பெயர் சமூகத்தினரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கூறும் இரத்தவெறி பிடித்த குணம் மகிந்த ராஜபக்சவிடம் இல்லை என்றும், இன்று நாட்டில் அனைவரும் அனுபவிக்கும் சுதந்திரம் மகிந்த ராஜபக்சவும் போர்வீரர்களும் இணைந்து வென்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதன்படி, இன்று பல்வேறு வழிகளில் போராடுபவர்கள் கூட அந்த சுதந்திரத்தில் வாழ்கிறார்கள் என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

The post மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல – நாமல் எம்.பி appeared first on Oruvan.com.

நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீளவும் விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி குறித்த வழக்கை மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்குத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

The post நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு appeared first on Oruvan.com.

பௌத்தத்திற்காக நிற்பது இனவாதம் அல்ல – நாமல் ராஜபக்ச
புத்த தர்மம், புத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதச் செயல் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களில் பெரும்பாலோர் பௌத்தர்கள் என்றும், பௌத்த கலாச்சாரம் மற்றும் தத்துவத்தைப் பாதுகாப்பது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

“இந்த நாடு பௌத்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன், பௌத்தத்தில் வேரூன்றிய ஒரு தேசம் அனைத்து மதங்களையும் பாதுகாக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதனால்தான் நாங்கள் பயப்படவில்லை. நான் ஒரு சிங்கள பௌத்தன், மற்ற கலாச்சாரங்களைப் பாதுகாக்கவும் நான் பாடுபடுகிறேன்.

நான் என் மதத்தை நம்புவதால் என் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடிந்தது. மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றொருவரின் மொழி, மதம் அல்லது கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பௌத்தத்திற்காக நிற்பது இனவாதம் அல்ல – நாமல் ராஜபக்ச appeared first on Oruvan.com.

சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று குற்றம் நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

உலக நாடுகள் தங்கள் சுதந்திர தினங்களில் படைப்பிரிவுகள் மற்றும் பிரிவுகளின் வெற்றிகளைப் பற்றி பெருமையாகப் பேசுகின்றன, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெற்றிகள் கூட பேசப்படுகின்றன.

டித்வா சூறாவளியின் போது ஆயுதப்படைகளின் பங்களிப்பு பற்றி ஜனாதிபதி பேசினார், ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வீரர்களின் வெற்றிகளைப் பற்றிப் பேச அவருக்கு தைரியம் இல்லை.

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி இனவெறி என்று அரசாங்கம் நினைத்தால், அது அப்படியல்ல. நாங்கள் தமிழ் சமூகத்திற்கு எதிராகப் போராடவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘கெஹல்பத்தர பத்மே’ உடனான தொடர்புகள் குறித்து வாக்குமூலம் அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைகளத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார்.

முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால், பிறிதொரு திகதியை கோரியிருந்தார். இதன்படி, இன்று அவர் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிரந்தி ராஜபக்சவும், ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறினார்.

சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார் appeared first on Oruvan.com.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கு கிடைத்த சில மானியங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் குறிப்பாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 27 ஆம் திகதி இந்த விசாரணைகள் தொடர்பாக முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தனிப்பட்ட காரணங்களால் தான் முன்னிலையாக முடியவில்லை என்று அவர தெரிவித்திருந்தார்.

அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ச கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி appeared first on Oruvan.com.

கர்நாடக முதலமைச்சருடன் நாமல் எம்.பி சந்திப்பு
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பெங்களூருவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சந்திப்பை இட்டு மகிழ்ச்சியடைவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் இடுத்துள்ள பதிவொன்றில் நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவின் மிக மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரான சித்தராமையாவை சந்திக்க முடிந்தது மரியாதைக்குரியதாகும்.

இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகள், கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்து இதன் போது விவாதித்தோம்.

மேலும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், இலங்கைக்கு வழிகாட்டக்கூடிய சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொண்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கர்நாடக முதலமைச்சருடன் நாமல் எம்.பி சந்திப்பு appeared first on Oruvan.com.

நாட்டுக்குப் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை
ஜனாதிபதி ஆணவத்தால் எடுக்கும் முடிவுகள் தேசத்திற்கோ, அதன் மக்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ நீதியை வழங்குவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு ஏற்ற கல்வி சீர்திருத்தங்கள் நாட்டுக்கும் ஏற்றவை என்று ஜனாதிபதி நம்பினால், அவர் முற்றிலும் தவறு என்று திரு. ராஜபக்ஷ கூறினார்.

முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் நாட்டிற்குப் பொருத்தமானவை அல்ல என்பதை ஜனாதிபதியின் உரை காட்டுகிறது என்றும், ஆனால் அரசாங்கம் அவற்றைச் செயல்படுத்தத் தயாராக உள்ளது என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாட்டுக்குப் பொருத்தமானதும் அவசியமானதுமானவற்றை மட்டுமே செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஆணவத்தால் எடுக்கப்படும் முடிவுகள் தேசத்திற்கோ, அதன் மக்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ நீதி வழங்காது என்றும் அவர் கூறினார்.

கல்வி முறையிலும் அரசு இயந்திரத்திலும் மாற்றங்களின் அவசியத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பொதுமக்களும் அங்கீகரிப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு சீர்திருத்தங்களும் நாட்டிற்கு இசைவானதாக இருக்க வேண்டும், மக்கள் விடுதலை முன்னிணிக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் கல்வி முறைக்கு பொருந்தாத கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளுக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நாட்டுக்குப் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை appeared first on Oruvan.com.

கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி – நாமல் எம்.பி
நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பிளவுகள் நாட்டை பலவீனப்படுத்துவதை விட அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று எனது தந்தை எப்போதும் நம்பினார்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவதற்கான முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்.

இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இருப்பினும், நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாததால், இது நடக்குமா என்று என்னால் கூற முடியாது,” என்று நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய நலனுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியும் ஐக்கிய எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தகைய ஒத்துழைப்புதான் தேசத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி – நாமல் எம்.பி appeared first on Oruvan.com.