nallur kandaswamy temple Archives - Oruvan.com

நல்லூர் சந்நிதியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மாம்பழ திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றது.

நாரதர் சிவபெருமானுக்கும் , உமாதேவியாருக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.

அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும், பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினார்கள்.

உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றி வர சென்ற போது , பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்து பழனி மலையில் போய் அமர்ந்தார். எனும் புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இன்றைய மாம்பழ திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை புதன்கிழமை மாலையும், தேர்த்திருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை  காலை 7 மணிக்கும் மறுநாள் காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நல்லூர் சந்நிதியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மாம்பழ திருவிழா appeared first on Oruvan.com.

நல்லூரானின் கைலாச வாகன உற்சவம்
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.

நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை மாலை தங்கரத உற்சவமும், நாளை செவ்வாய்க்கிழமை காலை மாம்பழ திருவிழாவும், மாலை ஒரு முக திருவிழாவும், நாளை மறுநாள் புதன்கிழமை மாலை சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று, மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.

The post நல்லூரானின் கைலாச வாகன உற்சவம் appeared first on Oruvan.com.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பகுதியில் வெடி குண்டு!! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஷவந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸார் ஆலய சூழலில் அதிகளவில் மோப்ப நாய் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஒரு விஷமியினால் குறித்த அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

The post நல்லூர் கந்தசுவாமி ஆலய பகுதியில் வெடி குண்டு!! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு appeared first on Oruvan.com.

நல்லூரில் வீதித் தடை – யாழ்.மாநகர சபையில் கடும் விவாதம்
நல்லூரில் ஏற்படுத்தப்பட் டுள்ள வீதித் தடை தொடர் பாக யாழ். மாநகர சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நடைபெற்று வரும் நல்லூர் மகோற்சவத்தின்போது ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடை தொடர்பாக கடும் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக நல்லூர் ஆலய பின்பக்க பருத்தித்துறை வீதி முழுமையாக தகரம் இட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். அவ்வீதியைத் திறந்துவிடுமாறு உறுப்பினர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.

கடந்த முறை நடைபெற்ற விசேட யாழ்.மாநகர சபை அமர்விலும் வீதித் தடையை அகற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கப்படும் என்று யாழ்.மாநகர சபை முதல்வரால் உத்தரவாதம் வழங்கப்பட்டது.

ஏன் வீதித்தடை அகற்றப்படவில்லை எனச் சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மக்கள் பாதுகாப்புக்காகவே வீதித் தடை போடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்ததையடுத்து அங்கு குழப்ப நிலை உருவாகியிருந்தது.

The post நல்லூரில் வீதித் தடை – யாழ்.மாநகர சபையில் கடும் விவாதம் appeared first on Oruvan.com.

இடும்பனில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 17ஆம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை கிழமை இடம்பெற்றது.

17ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

The post இடும்பனில் எழுந்தருளிய நல்லூரான் appeared first on Oruvan.com.

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை
வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை இன்று ஆரம்பமானது.

வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் குறித்த பாதயாத்திரையானது ஆலயத்தின் தர்மகர்த்தா சாமி அம்மா தலைமையில் இடம்பெற்று வருகின்றது .

இன்று 14 ஆம் திகதி ஆரம்பமான பாதயாத்திரை நல்லூர் கந்தசாமி கோவிலின் தேர் திருவிழா அன்று நல்லூரை சென்றடையும்.

இன்று காலை கோவிலில் விசேட பூஜைகள் இடம் பெற்றதன் பின்னர் பக்தர்கள் புடைசூழ வவுனியாவில் உள்ள பல்வேறு ஆலயங்களையும் தரிசித்து பாதயாத்திரை ஆரம்பம் ஆக்கியது.

The post வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை appeared first on Oruvan.com.

மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 16ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

16 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

The post மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான் appeared first on Oruvan.com.

ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 14ஆம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

14ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

The post ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான் appeared first on Oruvan.com.

பச்சை மயில் வாகனத்தில் நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 12ஆம் திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

12ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் மயில் வாகனத்திலும் , வள்ளி தெய்வானை ஆகியோர் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

The post பச்சை மயில் வாகனத்தில் நல்லூரான் appeared first on Oruvan.com.

மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராய் உள்வீதியுலா வந்த முத்துக்குமார சுவாமி மாலை 06 மணியளவில் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

The post மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி appeared first on Oruvan.com.