Nagapattinam Archives - Oruvan.com

நாகப்பட்டினத்திற்கு விஜயம் நாளை சுற்றுப்பயணம்
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன்போது வருகை தரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

முதியவர், பாடசாலை சிறுவர்கள், கர்ப்பிணி, கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் விஜயின் பரப்புரைக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்கள், உயரமாக இடங்கள் மேலே ஏற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தல்படி அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வருபவர்கள் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்து கொள்ளவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதியின்றி வைக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்குமாறும் தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொலிஸாரின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

The post நாகப்பட்டினத்திற்கு விஜயம் நாளை சுற்றுப்பயணம் appeared first on Oruvan.com.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை அண்மித்த கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம் appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணம் – தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்
காங்கேசன்துறை மற்றும் தமிழகத்திற்கு இடையிலான கப்பல் சேவை நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அண்மையில் வடகடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்ட தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த கப்பல்களை முன்னெடுக்கும் சிவகங்கை கப்பல் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2024) தொடங்கிய கப்பல் சேவையானது ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீளவும் கப்பல் சேவை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, இருக்கைகளை முன்பதிவு செய்ய கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பயணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணக் கட்டணமாக 35,000 ரூபா அறவிடப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு கப்பல் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post யாழ்ப்பாணம் – தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம் appeared first on Oruvan.com.

நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை
தமிழகத்தின் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை

கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறி உள்ளது.

இது மேலும் வலுவடைந்து டெல்டா கரையை நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

The post நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை appeared first on Oruvan.com.