Myanmar Archives - Oruvan.com

மியான்மாரில் அவசரகால நிலை முடிவுக்கு வந்தது
மியான்மார் இராணுவத்தினால் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசாங்கத்தை 2021ஆம் ஆண்டு பெப்ரவரியில் இராணுவம் அகற்றிய பின்னர், அவசரகால நிலையை அறிவித்தது.

இதனால் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன்படி, இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் சட்டமன்றம், நிர்வாகம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மீது உச்ச அதிகாரத்தைப் பெற்றார்.

இருப்பினும், மின் ஆங் ஹ்லைங் தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை அமைப்பதாக இராணுவ ஆட்சிக்குழு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மியன்மார் இராணுவ அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றையும் நிறைவேற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள தேர்தலைக் குறைகூறுவோரும், அதற்கு எதிராகப் போராடத் திட்டமிடுவோரும் தண்டிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடையூறு செய்வோருக்குக் கட்டாயச் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப் புதிய சட்டம் வழியமைக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் தனிநபர்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுச் சிறைத்தண்டனையும், குழுவாக இருந்தால் அதிகபட்சம் ஐந்திலிருந்து பத்தாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகள், வாக்களிப்பு நிலையங்களைச் சேதப்படுத்துவோர், வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பணியாளர்கள் ஆகியோரை அச்சுறுத்துவோருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலைச் சீர்குலைக்கும் முயற்சியின் போது யாராவது கொல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மியான்மாரில் அவசரகால நிலை முடிவுக்கு வந்தது appeared first on Oruvan.com.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு
மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து அரசின் தலையீட்டுடன் வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகம் இணைந்து இதற்கான பணியை முன்னெடுத்திருந்தது.

விடுவிக்கப்பட்ட 15 மாணவர்கள் மியன்மார் – தாய்லாந்து எல்லையிலுள்ள மியாவாதி பகுதியின் மிசோட்டிலுள்ள தாய்லாந்து இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

The post மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு appeared first on Oruvan.com.

மியன்மார் நிலநடுக்கம் – 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம்
மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 1700 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத் தலைவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது.

தாய்லாந்திலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் பேங்கொக்கில் உயரமான கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் காணாமற்

போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மாரின் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை தென்கிழக்கு ஆசிய நாட்டை உலுக்கியது.

இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 3,408 பேர் காயமடைந்துள்ளனர்.

மியன்மாரில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட முக்கியமான உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக

தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மார் மற்றும் தாய்லாந்தில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பேரழிவைத் தடுப்பதில் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை தடையாக இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

The post மியன்மார் நிலநடுக்கம் – 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம் appeared first on Oruvan.com.

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்
மியான்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து யாங்கோன் நகரத்திலிருந்தும் அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கிலும் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

The post மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் appeared first on Oruvan.com.

மியன்மார் சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் சிக்கித்தவிப்பு
மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அருண் ஹேமசந்திர இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாக மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இலங்கையர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சைபர் குற்றவாளிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 30 ஆகும்.

The post மியன்மார் சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் சிக்கித்தவிப்பு appeared first on Oruvan.com.

சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – அரசாங்கம்
சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வெளியுறவு அமைச்சகம் மியான்மர் அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளது, இலங்கை வந்துள்ள அகதிகளின் பெயர் பட்டியல் ஏற்கனவே அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவோம், மியான்மர் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவோம், இந்த கட்டத்தில், அவர்களை நாடு கடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்,” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முல்லைத்தீவுக்கு வந்த அகதிகள் குழு அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் முடியும் வரை அங்கேயே தடுத்து வைக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 19 அன்று, ரோஹிங்கியாவைச் சேர்ந்த 115 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் இழுவைப்படகு முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியது.

இவர்கள் அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​12 நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர், மீதமுள்ள அகதிகளை மிரிஹானா குடிவரவு தடுப்பு மையத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இருப்பினும், பின்னர் அவர்கள் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர், அங்கு அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 103 நபர்களை இன்னும் அகதிகளாக வகைப்படுத்த முடியாது.

மேலும் அவர்கள் தற்போது ஒழுங்கற்ற குடியேறிகளாகக் கருதப்படுகிறார்கள் என்று பெயர் குறிப்பிடத நிலையில் பேசிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நபர்களின் அடையாளங்களைச் சரிபார்க்க விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினார்.

“அவர்கள் தங்கள் பெயர்களை வழங்கினாலும், சிலர் அவ்வப்போது அவற்றை மாற்றுகிறார்கள், எனவே அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சட்ட ஆவணங்களை நாங்கள் நம்பியிருக்க வேண்டும்.

பொலிஸார் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றனர், விசாரணை முடிந்ததும், அவர்கள் வந்ததற்கான காரணங்களை நாங்கள் மதிப்பிடுவோம். மற்ற அனைத்து விஷயங்களும் பின்னர் தீர்க்கப்படும், ”என்று அந்த அதிகாரி விளக்கினார்.

The post சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – அரசாங்கம் appeared first on Oruvan.com.

16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை
கடந்த வாரம் இறுதியில் முல்லைத்தீவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கரையொதுங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

பசி மற்றும் சோர்வடைந்த நிலையில் இருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 103 பேரும் இலங்கை அதிகாரிகளிடம் தங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர்.

45 குழந்தைகள் உட்பட 103 பெரியவர்களைக் கொண்ட இந்தக் குழு, மியான்மரின் ராக்கைன் பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா சமூகத்தை சேர்ந்தவர்களை அந்தப் பகுதியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர், ஏனெனில் அவர்கள் பல தலைமுறைகளாக நாட்டில் வாழ்ந்தாலும், மியான்மர் அவர்களை குடிமக்களாக அங்கீகரிக்கவில்லை.

“நாங்கள் மூன்று படகுகளில் நாட்டை விட்டு வெளியேறினோம், அவற்றில் இரண்டு பழுதடைந்தன. அந்த இரண்டு படகுகளில் இருந்தவர்கள் எங்கள் படகில் ஏறினர்.

திரும்பி வரும் வழியில், எங்கள் சக பயணிகளில் ஆறு பேர், அவர்களில் நான்கு குழந்தைகள் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன, ”என்று அகதிகளில் ஒருவர் கூறினார்.

அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் திருகோணமலை பதில் நீதிபதி அப்துல் சலாம் ஜாஹிர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்துமு 103 அகதிகளையும் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்ததற்காக தடுத்து வைத்து, உரிய நடவடிக்கைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

படகின் 12 பணியாளர்கள் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீதிபதியால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர், மற்றவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளுக்கு வந்தவுடன் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உணவு மற்றும் பிற தேவைகள் வழங்கப்பட்டன.

அஹாம் மனிதவள மையம் (AHRC) மற்றும் திருகோணமலை மாவட்ட மகளிர் வலையமைப்பு (TDWN) உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் அகதிகளுக்கு உணவு மற்றும் பிற வசதிகளை வழங்கின.

மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டு ‘இன மோதல்’ காரணமாக தனது நாட்டை விட்டு வெளியேறியதாக அகதியொருவர் தெரிவித்தார்.

“நான் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோதமாக தப்பிச் செல்ல வேண்டியிருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது, ஆனால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்பினர் என்று அவர் கூறினார்.

மற்றொரு அகதி தனது கிராமத்தில் குண்டுவீச்சு நடத்தப்படுவதாகவும், பாதுகாப்புத் தேடி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

மற்றொரு அகதி தனது கிராமத்துடனான தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு பயப்படுவதாகவும் கூறினார்.

விசாரணையின் போது, ​​அகதிகளில் ஒருவர், மியான்மரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு 16 நாட்களாக கடலில் இருந்ததாகக் கூறினார்.

அந்தக் குழு குறைந்தபட்ச சுகாதார வசதிகள் இல்லாமல் பல நாட்களாகப் பயணம் செய்து கொண்டிருந்தது. சில இளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் நீரிழப்புக்கு ஆளாகியும் நடக்க முடியாமல் தவித்தும் காணப்பட்டனர்.

அகதிகளைப் பார்வையிட்ட துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் வரை மிரிஹான தடுப்பு மையத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறினார்.

The post 16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை appeared first on Oruvan.com.

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – அகதிகள் என தகவல்
இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இன்று புதன்கிழமை (19.12.2024) கண்டுபிடித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பிலேயே படகு கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

படகில் இருந்தவர்கள் தொடர்பிலான சரியான தகவல்கள் கண்டறியப்படாத நிலையில் படகை ஆய்வு செய்வதற்காக இலங்கை கடற்படை படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், படகில் மியான்மாரில் இருந்து அகதிகளாக வருகைத்தந்த 103 பேர் இருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

The post இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – அகதிகள் என தகவல் appeared first on Oruvan.com.

மியான்மரில் சிக்கியிருந்த 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மியான்மரில் சைபர் முகாம்களில் மனித கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர்.

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வந்தடைந்தனர்.

இதற்கிடையில், 14 இலங்கையர்கள் கொண்ட மற்றொரு குழு மியான்மரில் மனித கடத்தல்காரர்களின் பிடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு வசதியாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, மியான்மரில் மனித கடத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 63 இலங்கையர்கள் வெற்றிகரமாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலை தேடும் அனைத்து நபர்களும் சுரண்டல் மற்றும் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கடைபிடிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

The post மியான்மரில் சிக்கியிருந்த 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர் appeared first on Oruvan.com.