Municipal Archives - Oruvan.com

மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை
மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது .

2013 ஆம் ஆண்டு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மொறட்டுவ மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட 105 மில்லியன் ரூபாவை தனது நெருங்கிய ஒப்பந்ததாரர்கள் எட்டு பேருக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

The post மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை appeared first on Oruvan.com.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரம் ஐ.ம.ச வசமானது
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.ஏ.காமினி அதிகளவான வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

The post ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரம் ஐ.ம.ச வசமானது appeared first on Oruvan.com.

கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தெரிவு – சபையில் வாதப் பிரதிவாதம்
கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.

இந்த அமர்வில் முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட வேண்டுமா அல்லது

இரகசியமாக நடத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பில் சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 5 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் 3 உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா 2 உறுப்பினகளுமாக 04 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

மேலும் ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய விடுதலை முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு எண் 01 மற்றும் சுயேட்சைக் குழு எண் 02 சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் கொழும்பு மாநாகர சபைக்கு தெரிவாகினர்.

எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கு மேல் பெரும்பான்மையை பெறாமையால், கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகிறது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை உள்ளூராட்சி ஆணையாளர் அண்மையில் வெளியிட்டார், அதன்படி, கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் புதிய மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு இடம்பெறவுள்ளது.

The post கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தெரிவு – சபையில் வாதப் பிரதிவாதம் appeared first on Oruvan.com.

தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி 1,397 வாக்குகளைப்

பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி 265 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 177 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

The post தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் appeared first on Oruvan.com.