mookutthiamman Archives - Oruvan.com

களைகட்டிய ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம மூக்குத்தி அம்மன். இத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளதோடு, வேல்ஸ் இன்டர்நெஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மீண்டும் அம்மனாக நயன்தாரா இப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இம் மாதம் 15 ஆம் திகதி படப்பிடிப்பை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் இன்று காலை 9 மணிக்கு படத்துக்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

பெரிய அளவில் அம்மன் சிலை அமைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

The post களைகட்டிய ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை appeared first on Oruvan.com.

மார்ச் 15 முதல் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி.இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானநிலையில், மார்ச் 15 ஆம் திகதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

The post மார்ச் 15 முதல் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பம் appeared first on Oruvan.com.

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி
நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இப் படத்தில் முதல் பாகத்தைப் போலவே அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

ஆனால், ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இப் படத்தை இந்த முறை ஆர்.ஜே.பாலாஜி இயக்குவதற்கு பதில் சுந்தர்.சி இயக்கவுள்ளார்.

The post ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி appeared first on Oruvan.com.