month Archives - Oruvan.com

ஜனாதிபதி, இந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்கு வியஜம் மேற்கொள்கிறார்.

தனது பயணத்தின் போது, ​​பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்

என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தனது பணிகளை நிறைவு செய்த பின்னர் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம், ஜனாதிபதி எதிர்வரும் 26 ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

ஜப்பானில், இந்த மாதம் 27 ஆம் திகதி உலக கண்காட்சி சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டு, மூத்த ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜனாதிபதி, இந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம் appeared first on Oruvan.com.

மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை – அடுத்த மாதம் அறிமுகம்
மீனவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்திற்கொண்டு, புதிய காப்பீட்டுக் கொள்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி கூறியுள்ளார்.

இந்த காப்பீடு ஜூலை முதலாம் திகதி டிக்வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகத்தினர், தங்கள் பணியின் அபாயகரமான தன்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான விபத்துக்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் காணப்படுகிறது.

இதன் ஊடாக கடற்றொழிலில் ஈடுபடும்போது சீரற்ற வானிலையால் அல்லது வேறு ஏதேனும் சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் விபத்துகள், இயலாமை மற்றும் உயிர் இழப்பு போன்றவற்றின் போது, அவர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம், நன்மைகளை வழங்கும்.

The post மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை –  அடுத்த மாதம் அறிமுகம் appeared first on Oruvan.com.

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டிற்கு
கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது.

இதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி எதிர்வரும் 25 முதல் 27 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையுமென

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவிதுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“முதலாம் கட்டத்தில் 1000 வாகனங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரங்கள் ஏற்கனவே

திறக்கப்பட்டுள்ளன.

மார்ச் இரண்டாம் வாரமளவில் இரண்டாவது வாகன தொகுதி நாட்டை வந்தடையும். அதன் பின்னர் அனைத்து வகையான புதிய வாகனங்களும் நாட்டில்

கிடைக்கும்” என அவர் மேலும் கூறினார்.

The post கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டிற்கு appeared first on Oruvan.com.

ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைக்காக மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் சீனாவுக்குச் செல்லவுள்ளார்.

2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் போது, ​​உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த அந்நிய செலாவணி இல்லாமற் போனபோது, ​​இலங்கையின் இருதரப்புக் கடனில் பாதிக்கும் மேலான தொகையை சீனா கொண்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக் கொண்ட கடன் தொகையின் பின்னர் நாடு மீண்டெழுந்தது.

இந்நிலையில் அடுத்த மாத நடுப்பகுதியில் சீனாவுக்குச் செல்வுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

அறிவித்துள்ளார். ஆனாலும் சரியான திகதி கூறவில்லை.

The post ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் appeared first on Oruvan.com.