monitoring Archives - Oruvan.com

காற்றின் தரத்தை அறிந்துகொள்ள தேசிய இணையத்தளம்
காற்றின் தரத்தை அறிந்துகொள்வதற்காக தேசிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

காற்றின் தரம் தொடர்பில் ஒவ்வொரு பிரஜைகளும் அறிந்துகொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுவதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.

The post காற்றின் தரத்தை அறிந்துகொள்ள தேசிய இணையத்தளம் appeared first on Oruvan.com.

கொவிட் தொற்று – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கொவிட் தொற்றால் எந்தவொரு அதிகரிப்பும் பதிவாகாத போதிலும் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு

நோயெதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் தொற்றின் அதிகரிப்பைக் கையாள்வதற்கு நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயாராக உள்ளதென சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமடைந்தால் போதியளவான தனிமைப்படுத்தல் பிரிவுகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குழந்தைகள் மத்தியில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்தார்.

சீரற்ற வானிலை காரணமாக நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

The post கொவிட் தொற்று –  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

மத்திய நிலையங்களின் தற்போதைய நிலை – அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
பயன்பாட்டிற்குட்படுத்தாது சேதமடைந்து வரும் மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார மத்திய நிலையத்தை இங்கு ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில், மதவாச்சி பிரதேச செயலாளர் சந்திரிகா மலேவியாராச்சி அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

The post மத்திய நிலையங்களின் தற்போதைய நிலை – அமைச்சர் கண்காணிப்பு விஜயம் appeared first on Oruvan.com.