mobile Archives - Oruvan.com

வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அந்த சிறையில் உள்ள கைதிகளில் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த சிறைச்சாலை வார்டில் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் appeared first on Oruvan.com.

விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 238 கையடக்க தொலைபேசிகள் டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று அதிகாலை துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 22 வயது தொழிலதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் appeared first on Oruvan.com.

ரியல் மீ, விவோ, அப்பிள் போன் தெரியும்….ஆனால் சம்பவ் போன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கையடக்கத் தொலைபேசிகளில் நோக்கியா, விவோ, செம்சங், ரியல் மீ, அப்பிள் பற்றித்தான் நமக்கு தெரியும்.

ஆனால், சம்பவ் போன் என்று ஒன்று இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

அதாவது இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் ஒரு சில விடயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள்.

அதன்படி, இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியில் கசியாதபடி அவர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் தனியாக சம்பவ் (Secure Army Mobile Bharat Version) என்ற ஒரு செல்போன் உள்ளது.

இந்த தொலைபேசியில் எம்.சிக்மா எனப்படும் செயலி மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

The post ரியல் மீ, விவோ, அப்பிள் போன் தெரியும்….ஆனால் சம்பவ் போன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? appeared first on Oruvan.com.

எச்சரிக்கை….உங்கள் கையடக்கத் தொலைபேசி வெடிக்க வாய்ப்புண்டு
தற்போதைய நவீன காலத்தில் ஸமார்ட்போன் பயன்படுத்தாதவர்களை நம்மால் காணவே இயலாது.

என்னதான் தொலைபேசிகள் நமது வேலைகளை இலகுபடுத்தினாலும் அவற்றினால் பல ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அந்த வகையில் சில நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறி அதனால் பல ஆபத்துக்கள் ஏற்படுவதை நம்மால் காண இயலும்.

அந்த வகையில் தொலைபேசி வெடிப்பதற்கு முதல் காரணம் அதிக வெப்பம்.

தொடர்ந்து தொலைபேசியில் பணிகள் செய்து வரும்பட்சத்தில் அவை அதிக சூடாகும். அதுமட்டுமின்றி அதிக வெயில் நேரங்களில் செல்போனை சூரிய ஒளியில் வைப்பது, அதிக நேரம் சார்ஜ் செய்வது போன்றவற்றாலும் தொலைபேசியின் பெட்டரி அதிக சூடாகி வெடிப்புக்கு வழிவகுக்கும்.

இவற்றை தடுப்பதற்கான சில வழிகள்

தொலைபேசிக்கு அதிக வேலை கொடுக்காமல் சிறிது நேரம் நிறுத்தி வைக்க வேண்டும்.

சார்ஜ் செய்துகொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரிஜினல் சார்ஜர் மற்றும் கேபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதிகம் சூடான இடங்களில் தொலைபேசியை வைக்க வேண்டாம்.

சேதமான பெட்டரிகளை உடனடியாக நீக்கவும்.

The post எச்சரிக்கை….உங்கள் கையடக்கத் தொலைபேசி வெடிக்க வாய்ப்புண்டு appeared first on Oruvan.com.