Mitheniya Archives - Oruvan.com

மித்தெனிய முக்கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது
மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்டிகல-பதலங்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குட்டிகல-பதலங்கல பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தம் 18 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த அருண விதானகமகே அவரது மகன் மற்றும்

மகள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நிலையில் உயிரிழந்தனர்.

இந்த கொலை தொடர்பில் தற்போது வரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மித்தெனிய முக்கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

மித்தெனிய கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது
மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடை மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெட்டிய வக்கமுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

The post மித்தெனிய கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது
மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை

ஒன்றை வெளியிட்டபோது இதனைத் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் தனது குழந்தைகள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தந்தை மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரின் மகள் மற்றும் மகன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது appeared first on Oruvan.com.