Minuwangoda Archives - Oruvan.com

மினுவாங்கொடை பகுதியில் வீசிய பலத்த காற்று – 30 வீடுகள் சேதம்
மினுவாங்கொடை – ஹொரம்பெல்லபகுதியில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால், அப்பகுதியில் உள்ள ஒரு கோயில், பாடசாலை மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்தக் காற்றினால் அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீடுகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மினுவாங்கொடை பிரதேச செயலாளர் தனுஜா ராஜகருணா, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ருவந்திலக ஜெயக்கொடி, வெயங்கொடை இராணுவ முகாமின் அதிகாரிகள், மினுவாங்கொடைபொலிஸ் நிலைய அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள கிராம அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குழுவும் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்துள்ளனர்.

The post மினுவாங்கொடை பகுதியில் வீசிய பலத்த காற்று – 30 வீடுகள் சேதம் appeared first on Oruvan.com.

மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு
மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவங்கொட பகுதியில் ‘பஸ் திலீப’ என்ற நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, மீகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் மீண்டுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
மினுவங்கொடை – உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது
போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மினுவாங்கொடை  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை  பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது.

சந்தேக நபர் ஆறு போலி 100 டொலர்  தாள்களுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ரஸ்நாயக்கபுராவில் வசிக்கும் 45 வயதுடையவர்,  இந்நிலையில், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது appeared first on Oruvan.com.

கிரிஉல்ல-மினுவங்கொட வீதியில் விபத்து – பலர் வைத்தியசாலையில்
கிரிஉல்ல-மினுவங்கொட  வீதியில் உள்ள பரவாவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த வேன் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிரிஉல்ல-மினுவங்கொட  வீதியில் விபத்து –  பலர் வைத்தியசாலையில் appeared first on Oruvan.com.