midnight Archives - Oruvan.com

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேங்காய் எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு காரணமாக கடந்த வாரமும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

அதற்கமைய பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து கடந்த வாரம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன.

அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

The post இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு
பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

தற்போது 27 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

The post இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு
ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார்.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பை வாடிக்கையாளர்களிடம் உரிய முறையில் செயற்படுத்துமாறு அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான், உணவக உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு appeared first on Oruvan.com.

2025 உயர்தரப் பரீட்சை – விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

விண்ணப்பங்களை இன்றைய தினமும் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

The post 2025 உயர்தரப் பரீட்சை – விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு appeared first on Oruvan.com.