member Archives - Oruvan.com

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பாணந்துறை நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ஜீப் வண்டிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி எண்களின் கீழ் பதிவு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

The post முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை appeared first on Oruvan.com.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று ஆடம்பர வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது appeared first on Oruvan.com.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான 50,000 கிலோகிராம் இரசாயனத்துடன் பயணித்த போது

மித்தெனிய பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது appeared first on Oruvan.com.

மீகொடயில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு
மீகொட பகுதியில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ உயிரிழந்துள்ளார்.

எடிகல பகுதியில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இன்று பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

காரில் வருகைத்தந்த சிலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 46 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீகொடயில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

ஜூலை 25 நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

“மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

கமல்ஹாசன்,  எதிர்வரும் 25 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 06 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 06 இடங்களில் 04 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதனடிப்படையில், திமுக சார்பில் 04 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 02 ஆம் திகதி  தொடங்கி 09ஆம் திகதி வரை நடைபெற்றது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பத்மராஜன் உட்பட 07 சுயேச்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜூன் 10 ஆம் திகதி சட்டப்பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதில், எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன.

இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் என பழனிசாமி வேட்புமனு தாக்கல் படிவங்களில் கையெழுத்திட்டிருப்பதால், அதிமுகவினரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், அதிமுக வேட்பாளர்கள் இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.

இதனையடுத்து, திமுக வேட்பாளர்களான பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகிய 06 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றித் தேர்வாகினர்.

The post ஜூலை 25 நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன் appeared first on Oruvan.com.

நிஷாந்த ஜயவீர , நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு
தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று புதன்கிழமை (09) காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார்.

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யு.டி.நிஷாந்த ஜயவீரவின் பெயர் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

The post நிஷாந்த ஜயவீர , நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல்
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி, ஜூன் 20 ஆம் திகதி முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி சார்பில், தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றினார்.

பிரதி அமைச்சரின் இராஜினாமாவை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனிடையே நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல் appeared first on Oruvan.com.

நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி
நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த 30 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு நிமோனியாக் காய்ச்சலால் நிகழ்ந்துள்ளமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

The post நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி appeared first on Oruvan.com.

சிலிண்டர் சின்னத்தின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி மூன்று ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

அதன்படி, ரவி கருணாநாயக்க கடந்த தினம் தேசிய பட்டியல் ஆசனத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மீதமிருந்த தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பைசர் முஸ்தபா தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post சிலிண்டர் சின்னத்தின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு appeared first on Oruvan.com.