Meetiyagoda Archives - Oruvan.com

காலி மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – மகாதுர நளின் வசந்தவின் சகோதரி உயிரிழப்பு
காலி மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் உணவகம் ஒன்றில் நுழைந்து நேற்று (17) இரவு நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உணவக உரிமையாளரும் கரந்தெனிய சுத்தாவின் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாதுர நளின் வசந்தவின் சகோதரியான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராஜமெதுர வீதி தம்பஹிட்டிய மீடியகொடவைச் சேர்ந்த 47 வயதுடைய ரோசி என அழைக்கப்படும் மகாதுர ரோசிகா ஷமீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் சீன உணவகம் நடத்தி வரும் உரிமையாளரான பெண், சம்பவ தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் உணவகத்தில் இருந்துள்ள போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த பெண்ணை பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பெண், 03.05.2025 மீடியாகொடவில் உள்ள உணவகத்தில் கரந்தெனிய சுத்தாவின் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாதுர நளின் வசந்தவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது

The post காலி மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – மகாதுர நளின் வசந்தவின் சகோதரி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்து தற்போது பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் மீட்டியாகொட, மானம்பிட்ட பகுதியைச் சேர்ந்த சரத் சமிந்த உதய குமார என்ற 47 வயதுடைய நபர் ஆவார்.

காயமடைந்த நபர் 52 வயதான மஹதுர நளின் வசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு காயமடைந்த மஹதுர நளின் வசந்த மற்றும் அம்பலாங்கொட பிரதேச சபைக்கு சுயேச்சை அணியில் போட்டியிடும் மஹதுர இசுரு டில்ஷான் ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மஹதுர நளின், 2015 ஆம் ஆண்டு தனிப்பட்ட தகராறில் நடந்த இரட்டைக் கொலையில் சந்தேக நபர் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடந்த உணவகத்தின் உரிமையாளரும் அம்பலாங்கொடை பிரதேச சபைக்கு சம்பந்தப்பட்ட சுயேச்சைக் குழுவிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூடு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நால்வர் கைது
மீட்டியாகொட, மஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். .

மீட்டியாகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலரால் வீடொன்றில் வைத்து ஆண் ஒருவரும் அவரது மகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தந்தையின் வயிற்றிலும் மகளின் காலிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நால்வர் கைது appeared first on Oruvan.com.