maximum Archives - Oruvan.com

சம்பா,கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு கோரிக்கை
சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை உடனடியாக நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொலன்னறுவையில் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் சம்பா மற்றும் கீரி சம்பாவை அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்ய முடியாது என்றும் அவர் இதன்போது கூறினார்.

The post சம்பா,கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு கோரிக்கை appeared first on Oruvan.com.

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 425 கிராம் டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் டின் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேகரல் 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 420 ரூபாவிற்கும் 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 560 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் appeared first on Oruvan.com.

அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு
உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை  215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, ஒரு கிலோகிராம் உள்நாட்டு கீரிசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு appeared first on Oruvan.com.

அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – வியாபாரிகள் விசனம்
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது அரிசிக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நிர்ணயித்தது.

இதன்படி, சந்தையில் நாடு, சம்பா மற்றும் சிவப்பு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கீரி சம்பாவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 225 ரூபாவாகவும் சில்லறை விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 215 ரூபாவாகவும் சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டதுடன் சம்பா அரிசியின் மொத்த விலை 235 ரூபாவாகவும் சில்லறை விலை 240 ரூபாவாவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் கீறி சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 255 ரூபாவாகவும் சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இதேவேளை, சந்தையில் இன்னும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புதிய அதிகபட்ச சில்லறை விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது எனவும் வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் அரசாங்கத்தின கட்டளைக்கு எதிராக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – வியாபாரிகள் விசனம் appeared first on Oruvan.com.